கோடையில் அழகைப் பாதுகாக்க மாம்பழத்தை யூஸ் பண்ணுங்க.

கோடைக்காலத்தில் தான் அழகைக் கெடுக்கும் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்போம். அதில் முகப்பரு, சருமம் கருமையாதல், சரும சுருக்கம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளைப் போக்க கோடைக்கால பழமாக மாம்பழம் பெரிதும் உதவி புரியும். ஏனெனில்...

ஆண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்………

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ...

முகத்திற்கு பொலிவு தரும் தேன், எலுமிச்சை

முக அழகுக்கும், தோல் மினுமினுப்புக்கும் சந்தைகளில் நூற்றுக்கணக்கான கிரீம்களும், லோசன்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒருவாரத்தில் மங்கலான நிறத்தை சிகப்பாக்குகிறோம் என்றும், தோல் சுருக்கத்தை போக்குகிறோம் என்றும் பலவிதவாக்குறுதிகளை கொடுத்து தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன...

பொடுகுப் பிரச்னை,பொடுகு நீக்க உதவும் ஷாம்பு

அலை அலையான அழகுக் கூந்தல் இருக்கும். என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்து கொண்டாலும் அழகு அள்ளும். ஆனாலும், வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். காரணம், பொடுகு! உடையில் உதிர்ந்து வெள்ளை...

முதுகு அழகு பெற…

குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து...

திருமணத்தில் பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாள். எனவே அந்த நாளில் பளிச்சன்று தெரியவேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனம் செலுத்துவர். இதற்கு நவீனமாக தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் அழகு...

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்தில் அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும் சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும்....

நெற்றியில் சொர சொரப்பை போக்கும் எளிய சிகிச்சை

சிலருக்கு நெற்றியில் பொரிப்பொரியாக வரும். அதற்கு காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள்...

குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்

எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற...

கருமையா அக்குள்களில் இருந்து விடுபட 10 பயனுள்ள குறிப்புகள் !!

இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத்தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிக பணம் செலவளிகின்றனர்....

உறவு-காதல்