தளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக

பெண்கள் எப்போதுமே அனைத்து வகையான ஆடைகளும் தம் உடலுக்கு பொருந்துமாறு இருப்பதில் மிக அதிகமான நாட்டம் கொள்ளவார்கள். அதனால் கூடுதல் ஊளைச் சதையிருப்பின் அதனை குறைப்பதில் தெளிவாக இருப்பார்கள். மேலும் சரியான உடல்...

கா‌ல்களு‌க்கான ‌சிற‌ப்பு கவன‌ம்

கா‌ல்களை எ‌ப்போது‌ம் வற‌ட்‌சியாகவு‌ம் வை‌க்க‌க் கூடாது. பாத இடு‌க்குக‌ள் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் ஈரப்பதம் தரும் மரு‌ந்துக‌ள் அ‌ல்லது எ‌ண்ணெ‌யை தடவுங்கள். இது வெடிப்புக்கள், தோல் உலர்ந்து போதல் போன்ற பாதிப்புக்களை...

கண் இமைகள் வளர சில டிப்ஸ்

1. தினமும் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும். 2. தினமும் கண்...

பருக்களை விரட்டி வராமல் தடுக்க சிறந்த வழிகள்!

ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்-கப் கொண்டு மறைக்க...

நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்திங்களா?

காற்றில் படர்ந்திருக்கும் மாசுப்படிந்த தூசு, வெயிலின் தாக்கம், வீட்டில் பயன்படுத்தப்படும் டிவி, ஸ்மார்ட் போன், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் போன்ற அனைத்தின் கதிர்வீச்சுகளாலும் முதலில் பாதிப்பது சருமம்தான். எனவே, வெளியில் சென்றாலும், வெயிலில்...

இரவில் படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால்

ந‌மது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்ல‍து காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். ஆம் நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து...

முழங்கால் மற்றும் முழங்கை கருமை போக்க..!

பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10...

கரும்புள்ளிகள் நீங்கி பளிச்சென்ற முகத்திற்கு

அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காக, இளம் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம். திருமண விழாவிற்கு செல்லவோ, அல்லது அண்டை வீட்டுகாரரின் பிறந்தநாளுக்கு செல்வதற்கு கூட பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக இன்றைய பெண்கள் அழகு...

முக சருமத்தில் துளைகளா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அதற்கான டிப்ஸ் அரிசியை நன்றாக 2...

பொழுதுபோக்காக அழகு கலை பயிற்சி

* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில்...

உறவு-காதல்