முகத்தில் உள்ள வறண்ட தன்மையை மாற்ற அழகு குறிப்பு

பெண்கள் அழகு குறிப்பு:முகத்தில் எண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமத்தை போக்குவதென்பது இலவாக விடயம் அல்ல. இதற்காக பல ஆயிரம் பணத்தை செலவிட நேரிடுகின்றது. எனினும் இயற்றையான முறையில் இதனை சரி செய்ய முடியும். சரி...

கூந்தலை காப்பாற்ற இந்த எண்ணெய் தேய்ப்பது அவசியம்!

பெண்கள் தங்கள் கூந்தலை பாதுகாக்க பல வழிகளை கையாண்டு வருகிறார்கள். ஆனால் என்ன செய்தும் தலைமுடி உதிரும் பிரச்னை குறைவதில்லை. தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள்...

பெண்களின் முகஅழகை இயற்கையாக பெற செய்யவேண்டியது

பெண்கள் அழகு:முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பலர் குறை கூறுவதுண்டு. இவ்வாறான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு முகத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க இதோ இயற்கையான சில வழிகள். தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே...

கேரளத்து பெண்களின் சொக்கி இழுக்கும் அழகுக்கு இதுதான் காரணமாம்

கேரளத்து குட்டிகளின் சொக்கி இழுக்கும் அழகுக்கு இதுதான் காரணமாம்… கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின்...

பெண்களின் மெழுகு சர்மம் பெற நான்கு வகையான வேக்ஸிங்

பெண்களின் அழகு குறிப்பு:நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். வேக்ஸின் செய்யும்போது மட்டுமே நிமிடத்திற்குள் முடி நீங்கி அழகான, பொலிவான தோற்றம் தோலிற்கு கிடைக்கிறது. வேக்ஸினை சூடேற்றி...

பெண்களின் சர்ம அழகை குளிர்காலத்தில் எப்படி பாதுகாப்பது

பெண்கள் ஆழகு குறிப்பு:குளிர்கால சரும பராமரிப்பு குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள...

பெண்களுக்கு கவலை கொடுக்கும் கண்களில் வரும் கருவளையம்

பெண்கள் அழகு:ஒருவரின் முகத்தில் நாம் முதலில் உற்று நோக்குவது அவர்களின் கண்களைத்தான். அதனால் நம் கண்களை மிகவும் அழகாக பார்த்து கொள்வதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். ஏன் கருவளையங்கள் ஏற்படுகிறது? அவை வராமல்...

நீங்கள் முகம் கழுவும்போது கவனிக்கவேண்டி அழகு குறிப்பு

girls beauty tips:மாசடைந்த சுற்றுச்சூழலில் வெளியில் எங்கு சென்று வீடு திரும்பினாலும் நாம் அனைவரும் முகத்தை கழுவுவதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஆனால் முகத்தை தவறான முறையில் கழுவினால் எந்த பயனும் இல்லை. முகத்தை...

பெண்களின் எண்ணெய் பசை சருமத்தை அழகு செய்யும் தகவல்

அழகு தகவல்:கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களது சருமத்தில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும். எண்ணெய் பசை சருமத்தை, நம்...

பெண்களுக்கு கருப்பு நிற அழகும் ஆரோக்கியமும்

பெண்கள் அழகு குறிப்பு:இன்றைய தலைமுறையினர், செக்கச் சிவந்த மேனியைத் தான், அழகு என்று போற்றி, அதை, பெரிதும் விரும்புகின்றனர். கருப்பாக இருந்தாலும், "களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான...

உறவு-காதல்