முதன்முறையா மேக்கப்

மேக்கப்பெல்லாம் சினிமா நடிகைகளின் சொத்து என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப்...

உடையாத நீளமான நகம் வேண்டுமா?

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான். இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். நகங்கள் உடையாதபடி, நீண்டு வளர உங்களுக்கு...

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும் . சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக...

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்

* பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து, சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் வட்ட வடிவமாக ஃபேஸியல் செய்து பாருங்கள். சருமம் சுருக்கமின்றி அழகாய் மின்னும். * புதினா ஒரு...

செக்கச் சிவந்த உதட்டுக்கு என்ன செய்யலாம்?

எல்லோருமே விரும்புவது சிவந்த உதடுகளைத்தான். ஆனால் நம்முடைய தினசரி பழக்க வழக்கங்களால் உதடுகளின் இயற்கையான நிறம் மங்கிவிடுகிறது. வெயிலில் நடத்தல், தூசிகள் படிதல், காபி அதிகமாக குடித்தல் ஆகிய காரணங்களால் உதடுகள் பிரௌன்...

முகத்துல கரும்புள்ளியா? இந்த மூன்றே போதும்… அதை அடியோடு போக்க…

பருவ நிலை மாற்றங்களாலும் எண்ணெய் உணவுகளாலும் என பல காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. அவற்றை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டாலோ அல்லது நகங்களால் கிள்ளிவிட்டாலோ அது நாளடைவில் கரும்புள்ளியாகவும் தழும்பாகவும் மாறிவிடுகிறது. அவற்றை என்னதான்...

கூந்தல் அழக நம்ம பாட்டி காலத்து முறைய பின்பற்றுங்க..

இந்த காலத்துப் பெண்களுக்குக் கூந்தலில் எண்ணெய்ப்பசையே தெரியாமல் இருக்க, பளபளவென பறந்து கொண்டிருக்க வேண்டும். என்ன ஹேர் ஸ்டைல் செய்தாலும் அதற்கு தங்களுடைய கூந்தல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால்...

கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஏன்

நமது சருமத்தை பாதுகாக்க தினசரி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நமது முகத்தை அதிகமாக தாக்கும். . இதனால்...

பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற வேண்டுமா?

இங்கு பிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற உதவும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சரும அழகை மேம்படுத்த உதவும் இயற்கைப் பொருட்களுள் ஒன்று தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை முகப்பரு, அதிகப்படியான எண்ணெய்...

Beaty Tamil கருப்பா இருக்கோம்னு இனி கவலைப்படாதீங்க… இத செய்ங்க சீக்கிரம் கலராகலாம்…

உலகில் அழகாக இருக்க வேண்டுமென்று நினைக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நம்மில் பெரும்பாலானோரிடம் நிறம் பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கருப்பாக இருக்கும் பெண்களுக்கு தங்களுடைய சரும...

உறவு-காதல்