விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க
சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும்.
மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை...
கை, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க டிப்ஸ்
முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங்,
மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் மெனக்கெடுகிறோம். ஆனால்,
அமர்வது, எழுவது, படுப்பது போன்ற அன்றாட...
வெயில் காலம்’எண்ணெய் பசை சருமம் உஷார்!
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை...
சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்
இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல்...
ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
இயற்கையாகவே அழகானவர்கள் தான் ஆண்கள். இவர்கள் மேக்கப் போட்டு தான் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. உண்மையான ஆண்...
அழகை அதிகரிக்கும் ஐடியாக்கள் இதோ!
பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும். கூந்தலில்...
கண் இமைகள் சீராக வளர சில டிப்ஸ்
முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான்...
அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை போர்த்தியுள்ள சருமம் தான். சருமம் அழகுக்காக மட்டுமல்ல, உடலுக்கு பாதுகாப்பு...
சுலபமாக கடைபிடிக்ககூடிய பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்
கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினா ல், கூந்தல் பளபளப்பாகும்.
இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன் றாகக் கழுவி சுத்தம்...
தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்....