இரத்தம், கத்தியின்றி பல் சிகிச்சை முறை.
பற்களில் உண்டாகக்கூடிய நோய்களாக பற்சொத்தை மற்றும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள் என்பவற்றையே குறிப்பிட்டு கூறலாம். இவற்றில் ஏற்படும் கோளாறுகளின் இடத்தைப் பொறுத்து பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன.
பற்சொத்தைக்கு...
பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று நாம் பாதங்களில் ஏற்படும் பித்தவெடிப்பு, குதிகால் பிரச்னை, நகச்சொத்தை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அறிந்து கொள்வோம். சில நாட்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது....
மென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்
மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
முகத்திற்கு செய்யப்படும் ஆவி...
முகப்பருவை இவ்வளவு ஈஸியா போக்கிடலாம்…
முகப்பருக்கள் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய பொதுவான விஷயம் தான். பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு இந்த பிரச்னை வருவதுண்டு. அதிலும் குறிப்பாக, பெண்களுக்குத் தான் இது மிக அதிகமாக இருக்கும். சரியான தூக்கமின்மை, அதிகப்படியான மன...
மினுமினுப்பான கழுத்துக்கு….
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்...
Tamil Beauty Tips முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை
முகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது. கடுமையான வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களிடமும் புத்துணர்ச்சி கரைந்து போயிருக்கும். முக பொலிவுக்கும், சோர்வுக்கும் தொடர்பு இருக்கிறது....
Hot beauty எந்த வகை சருமத்தினர் எலுமிச்சை பழ ஃபேஸ் மாஸ்க்குகள் பயன்படுத்தலாம் தெரியுமா..?
அழகு என்பது எல்லாருக்குமானது. நிறைய செலவழித்தால்தான் அழகாக முடியும் என்றெல்லாம் கிடையாது.
வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே நீங்கள் அழகாகலாம்.
நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு விஷயம். உங்களது நேரத்தை செலவிட வேண்டும் அவ்வளவே.
எல்லாருக்கும் எளிதாக கிடைக்கும்...
மழைக்காலத்திலும் ஜொலிக்கலாம் அழகாக!
மழைக்காலம் தொடங்கி விட்டது. எப்போதும் `நசநச’வென மழை பெய்துகொண்டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி பிடித்து அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை...
பொடுகு, அரிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்
பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு...
வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்தே தொடைப்பகுதியில் உள்ள கருமையை ஈஸியா சரிசெய்யலாம்..!
தொடைகளின் உராய்வு, இறுக்கமான உடைகளை அணிவது, திடீர் ஹார்மோன் மாற்றங்கள் இது போன்ற பல காரணங்களினால் தொடைப்பகுதியில் உள்ள சருமம் கருப்பாக மாறிவிடுகிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ள சிலருக்கு தொடையில் கருமை அதிகமாக...