சுருட்டையில்லாத மற்றும் அலை அலையான கூந்தலுக்கான 5 அவசியமான அழகுக்குறிப்புகள்

எப்படி இயற்கையான முறையில் சுருட்டையான முடியை நீக்குவது? உங்கள் முடி சுருட்டையாக இருக்கும் போது, ஏற்படும் வறட்சியினால், அதிகமாக வலி மண்டையில் தெரியும். இதனால்தான் உங்களுடைய கூந்தல் அலங்காரம் எப்போதும் ஒரே மாதிரியாக...

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப...

மேக்கப்போடும் பெண்களுக்கு

திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தா ல் உடனே மேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு...

பல்துலக்குவதில் உள்ள நுட்பங்கள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகு? ஒவ்வொருவரின் புன்னகையில் தெரியும்! அழகான புன்னகைக்கு அடிப்படை ஆரோக்கியமான பற்கள். அவற்றைப் பராமரிப்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாகக் குழந்தைகள் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை...

கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்

முள்ளங்கி : முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை...

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும்...

முக சருமத்தில் துளைகளா? இதோ சரிசெய்ய டிப்ஸ்

அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அதற்கான டிப்ஸ் அரிசியை நன்றாக 2...

பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்:-

பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்:- முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..! * வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப்...

சருமத்தில் சேரும் அழுக்குகளை நீக்க உதவும் ஃபேஷியல் ஸ்கரப்கள்!!!

கோடைக்காலத்தில் வெயில் அதிக அளவில் இருப்பதால், வியர்வை அதிகம் வெளியேறி, அதனால் சருமத்துளைகள் திறந்து, அதனுள் அழுக்குகள் புகுந்து, முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். அதுமட்டுமின்றி, சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை...

தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்....

உறவு-காதல்