ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேயுங்கள் அதிசயம் இதோ

தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் என்ன நடக்கும்? தக்காளியில் விட்டமின் A, C உள்ளது....

முகச் சுருக்கத்தையும் கருமையையும் உடனடியாக நீக்கும் இயற்கை மருத்துவம்!!!!

30 வயதில் சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு. வயது ஏறிக் கொண்டே வரும்போது...

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி

சருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம்..! அத்தகைய சரும அழகைப் பேணி காக்க இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும்,...

லிப்ஸ்டிக் எப்படி போடணும் தெரியுமா?

முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டும் பகுதிகள் கண்களும் உதடுகளும்தான். அந்தப் பகுதிகளில் சரியாக மேக்அப் போடாவிட்டால் முகத்தின் ஒட்டு மொத்த அழகும் காணாமல் போய்விடும். எனவே லிப்ஸ்டிக் புதிதாக போடுபவர்களுக்காக அவர்களின் நிறத்திற்கேற்ற...

ஹேர் டை அல்லது கலரிங் செய்தவர்களுக்கான டிப்ஸ்

டெம்ப்ரவரி, செமி பர்மணன்ட், பர்மணன்ட் போன்ற மூன்று வகைகளில் ஹேர் கலரிங் பொருட்கள் தற்போது கடைகளில் கிடைக்கிறது. ஒரே ஒருநாள் இருந்தால் போதும் என்று விருப்பமுள்ளவர்கள் டெம்ப்ரவரி வகையான டை அல்லது கலரிங்...

கண்களின் கருவளையத்தைப் போக்க சில குறிப்புகள்

கண்களின் கீழ் இமைகள் பெருத்துப் போவதால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருமை நிறமே கருவளையம் எனப்படுகிறது. இது பொதுவான ஒரு நிலை தான் என்றாலும், தோற்றத்தைப் பாதிப்பதால் இது குறித்து பலர் அதிகம் கவலைப்படுவதுண்டு,...

சருமத்தின் பொலிவை அதிகரிக்க செய்யும் கரித்தூள் பேஸ் மாஸ்க்..!

உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம். இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக...

ஒரே வாரத்தில் கருவளையத்தை எப்படி விரட்டியடிப்பது என தெரியுமா..?

கண்களைச் சுற்றி கருவளையம் வந்து விட்டாலே முகத்தின் அழகு கெட்டு விடும். வேலைப்பழு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹோர்மோன் மாற்றங்கள் என்பன இந்த கருவளையம் தோன்றுவதற்கு முதன்மை காரணமாக...

வயதான அறிகுறிகளை போக்க 9 வீட்டு மருத்துவ குறிப்புகள்

வயதாவது அனைத்து பெண்களையும் பயம்கொள்ள செய்யும் ஒன்றாகும். இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், இது தவிர்க்கமுடியாதது. எனினும், அதை தாமதப்படுத்த முடியும் அதுவும் வீட்டிலிருந்தபடியே. வயதாகும் அறிகுறிகளை போக்கும் இந்த எளிய 9 குறிப்புகளை...

ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா ? உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க !

முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர். நரை முடியாகட்டும், முடி...

உறவு-காதல்