7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
அனைவருக்குமே அழகாகவும், வெள்ளையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான...
அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்
நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில்...
ஆயில் ஃபேஸ் தடுக்க வழிகள்
காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்....
கருவளையம் போக்கும் கைமருந்து உங்களுக்கு தெரியுமா..
கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும்.
அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான...
25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்
20 வயதுகளில் பல மற்றங்கள் ஏற்படும் – குறிப்பாக உங்கள் உறவுகளில், உங்கள் வளர்ச்சியில், மற்றும் உங்கள் உடல் வளர்ச்சியில்! 25 வயதிற்கு பின்னர், தோல் முதிர்ச்சி, துளைகள், வறட்சி, இருண்ட வட்டங்கள்,...
கண்களை அழகாக்க….
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும்...
கண்களுக்கு கீழே கருவளையமா?
இன்றைய காலகட்டத்தில் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு விரைவில் கண்களுக்கு கீழே கருவளையம் வந்து விடுகிறது. இதனை போக்க வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தீர்வு காண முடியும். அவை என்னவென்று பார்க்கலாம்.1. கண்...
தர்பூசணி பேஷியல் அழகு குறிப்பு
தர்பூசணியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள்...
கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்
கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது....
பருக்களை போக்கும் விஸ்கி ஃபேஷ் பேக்
பருக்களைப் போக்க ஆல்கஹால் பயன்படும். ஏனெனில் ஆல்கஹாலில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களைப் போக்கும்
பொருட்கள் உள்ளது.
விஸ்கியைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சீக்கிரம் பருக்களைப் போக்கலாம். குறிப்பாக சென்சிடிவ் சருமம்
உள்ளவர்களுக்கு...