முகம் பளபளப்பாக தேன்

டோநர் (Toner ) வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 ...

கூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்

* திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது. * ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல...

உங்கள் சருமம் எவ்வாறான சருமம் ..?நீங்கள் எத்தனை தடவை முகம் கழுவவேண்டும் ..?

அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக வேண்டும் என்று தான். சொல்லப்போனால் நீர்ம பானங்களை...

த்ரெட்டிங் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

புருவ முடிகளைத் திருத்துகின்றபோது (த்ரெட்டிங்) (THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி...

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்

பெண்கள் உபயோகிக்கும் எண்ணற்ற அழகு சாதனப்பொருட்களில் தனித்துவமானது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம். பெண்களின் முக அழகை வர்ணிக்கும் கவிஞர்கள் எவரும் குறிப்பிடுவது கண்களும் உதடுகளும்தான். உதட்டை அழகுப்படுத்துவதில் லிப்ஸ்டிக்குகளுக்கு தனி இடம் உண்டு....

சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும். இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை...

படுக்கும் முன் கூந்தலை பராமரிக்கும் வழிமுறைகள்

* தினமும் படுக்கும் முன் 5 -10 நிமிடம் கூந்தலை சீவ வேண்டும். அதுவும் சீவும்போது, கூந்தலை பின்புறமாகவும், முன்புறமாகவும் போட்டு, மெதுவாக மேலிருந்து கீழாக சீவ வேண்டும். அவ்வாறு செய்வதால் கூந்தலில்...

முக சுருக்கத்திற்கு பை பை சொல்லும் மாம்பழ ஃபேஷியல்

மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள். மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை...

மூ‌க்‌கி‌ன் ‌மீதான மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையா?

அது என்ன மூக்கின் மீதான முக்கியப் பிரச்சினை என்ற கேள்வியோடு ஒரு சிலரும், ஆமாம்… அதுதான் பிரச்சினை என்று தெரிந்து கொண்டு சிலரும் வந்திருப்பீர்கள். அது என்னவென்றும், அதற்கு என்னதான் தீர்வு என்றும் பார்க்கலாம். பெரும்பாலான...

பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?

அழகுக்காகவும் ஸ்டைலுக்காகவும் பெண்கள் பயன்படுத்தும் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கால முதுகுவலி முதல் ஆளையே முடக்கிப் போடும் மூட்டுவலி வரை வருவதற்கு...

உறவு-காதல்