வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருவை போக்கும் முறை

பெண்கள் அழகு:முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காண்டு சரும பொலிவை மெருகேற்ற வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல் வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும...

பெண்களே உங்கள் சருமத்தை அழகாகவும் போலிவாகவும் வைத்திருக்க

சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்கள் சருமத்தை எப்போது இளமையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டியவை சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி...

பெண்களின் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை போக்க செய்யவேண்டியது

பெண்களின் அழகு சர்மம்:ஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஊறவைத்த பாதம் பருப்பு...

அழகு குறிப்பு – ஃபேஸ் மாஸ்க்

முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தா ன் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந் தெடுப்ப‍து அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போ து மிகுந்த கவனம்...

பெண்களின் வாயைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்

பெண்கள் அழகு குறிப்பு ஒரு எலுமிச்சை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எலுமிச்சை துண்டால் சர்க்கரையைத் தொட்டு, உதட்டின் மேற்பகுதியில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். 3-5...

பெண்களின் தேவை இல்லாத இடத்தில் முடிகளை அகற்றும் முறை

பெண்கள் அழகு குறிப்பு:ஒரு சில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்து வந்தாலும் இதற்கு...

ஆண்களே உங்கள் அழகு சிறக்க சில பேஷியல்கள்

ஆண்கள் அழகு:பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு...

சிம்பிளான அழகு குறிப்புகள் – டிப்ஸ்!

அழகு குறிப்பு:வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி என்ன அழகுபடுத்திக் கொள்ளலாம்? வீட்டில் உள்ள பொருள்கள், எந்த சிகிச்சைகளுக்கு நலன் தரும் என்று பட்டியலிடுகிறேன். செய்துபார்த்துப் பயன் அடையலாம். 1. தக்காளி - தக்காளி ஜூஸ்...

பெண்கள் உங்கள் முடி வளரவேண்டுமா இந்த தகவலை படியுங்க

பெண்கள் அழகு குறிப்பு:தலை முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று இலகுவாக கிடைத்துவிடுவதில்லை. எனினும் தற்போது இலகுவாக முடி வளர்வதற்கு பொருள் ஒன்று கண்டுபிடித்துள்ளது. அதற்கமைய ஆலிவ் ஆயில் முடி வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுவதாக...

முழங்கால்கள் கருப்பாக உள்ளதா அழகாக மாற்ற இதை செய்யுங்க?

அழகு குறிப்பு:பொதுவாக சில பெண்களுக்கு முழங்கால் மற்றும் முழங்கைகளில் கருமையடைந்து காணப்படும். இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரிம்களை பயன்படுத்தி சிலர் தற்காலிகமாக அந்த கருமையை போக்குவதுண்டும். இதனை தவிர்த்து வீட்டிலே கிடைக்கும் பொருட்களை கொண்டு...

உறவு-காதல்