பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை இவ்வளவு எளிதாகப் போக்க முடியுமா?

பற்களில் கிருமிகள் படிந்து நாளடைவில் அவை கறைகளாக மாறிவிடுகின்றன. இவை அழகு மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையுமே சேர்த்து கெடுத்துவிடுகிறது. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது பற்களையும் ஈறுகளையும் நன்கு சுத்தம் செய்ய...

இதோ ஆண்களுக்கான பயனுள்ள அழகு குறிப்புகள் !

பெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொன்னது இதோ உங்களுக்காக …ஆண்களுக்கான சிறந்த ஃபேஸ்மாஸ்க் 1.சிறிது புதினா இலைகளுடன், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான...

இயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்…

அழகு குறிப்பு:தற்போதைய காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், போட்டியும் இருக்கிறது. இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில்...

பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் விரும்புகிறார்கள்?

முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின்...

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

கோடை வெயிலில் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே வரும். இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இதனை தவிர்க்க கோடை வெயிலில் வெளியில் சென்று வந்த...

கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!

தலை குளித்து முடித்து விட்டு காயவைக்கும் போது கொஞ்சம் முடி உதிர்ந்தாலே போதும். எதையை இழந்து விட்டது போல நினைத்து ஃபீல் செய்து கொண்டிருப்பார்கள். முடி கொட்டுவது என்பது இயல்பானதுதான். நாம் ஒவ்வொருவரும் தினமும்...

வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் பழத்தினை தோல் நீக்கி அதனை நன்றாக மசித்து அதன் உடன் சிறிது துளி தேன், சிறிது அளவு ஓட்ஸ் பவுடரை நன்றாக கலந்து, மசித்த அந்த கலவையை முகத்தில் பூசி சுமார்...

வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்!

கூந்தல் அதன் தன்மையை பொறுத்து வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுடைய கூந்தல் என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரின் கூந்தல் எத்தன்மையுடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சில வழி முறைகளை கடைபிடித்தால் பட்டு போன்ற பளபளப்பான...

பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்:-

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..! * வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக...

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சிக்கு என்ன செய்வது

உட‌ல் உ‌ஷ‌்ண‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ந‌ல்லெ‌ண்ணையை எடு‌த்து புருவ‌ங்க‌ளி‌ன் ‌மீது தட‌வி ‌விடு‌ங்க‌ள். இதனா‌ல் க‌ண்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி ‌கி‌ட்டு‌ம். புருவங்கள் பாலிஷ் செய்யப்பட்ட தோற்றம் அளிக்க வேண்டும். புருவங்கள் அதிகமாக கருமையாக்குவதை தவிருங்கள். கான்ட்ராஸ்ட் கண் மேக்கப்புக்கு சரிப்பட்டுவராது....

உறவு-காதல்