முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். * நன்கு வளர...

கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா?

கருப்பான சருமம் என்பது நம் ஊரைப் பொருத்தவரை இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான...

முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!

சாதாரணமாகவே சரும அழகைப் பராமரிக்கும் அழகுப் பொருட்களில் உப்பும் ஒருவித அழகுப் பொருள் தான். அதிலும் முகத்தில் முகப்பருக்கள் இருந்தால், அப்போது உப்பை வைத்து ஸ்கரப் செய்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்....

சுலபமாக கடைபிடிக்ககூடிய பெ‌ண்களு‌க்கான அழகுக்குறிப்புகள்

கூந்தலை அலசும்போது கடைசியில் சிறிதளவு வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து அலசினா ல், கூந்தல் பளபளப்பாகும். இரவில் தூங்கச்செல்லும் முன் முகம், கை மற்றும் கால்களை நன் றாகக் கழுவி சுத்தம்...

உங்கள் சருமம் பளபளக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

நமது சருமத்தை இளமையாக வைத்திருப்பதில் உணவுகளும் முக்கிய பங்குகளை கொண்டுள்ளன. அவை தரும் போஷாக்கினால் சருமம் பொலிவு பெறும். சில வகை உணவுகள் சரும பாதிப்புகளை போக்கி பளபளப்பாக வைத்திருக்கும் விசேஷ குணங்கள்...

வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய

சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கத்திர்களின் தாக்கத்தினால், சருமத்தின் நிறமானது மாறிவிடுகிறது. அதிலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரிய தாக்கத்தினால், சருமமானது கருமையாகிவிடுகிறது. ஆனால் சரியான சரும பராமரிப்பை மேற்கொண்டு வந்தால், சூரியக்கதிர்களில்...

இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் மசாஜ்

நாம் உண்ணும் உணவுகள் மட்டுமல்லாது சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லாததும் தான் முதுமை தோற்றம் விரைவில் ஏற்படுகிறது. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரிசெய்ய...

மினுமினுப்பான கழுத்துக்கு….

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப்...

வீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்

வீட்டில் இருந்தபடியே ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் (பழத்தை நல்ல அரைத்தது) ஃபேசியல் செய்யும் முறை : மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல்...

ஏன் பற்கள் நிறமிழக்கிறது?

அழகுக்கு அழகு சேர்ப்பது புன்னகை. பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பலரும் அழகு சிகிச்சைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்கிற கேள்விகள் முதலில் முக்கியம். ஃபேஷியல்,...

உறவு-காதல்