கோடையில் சருமத்தை பாதுகாக்கும் இலை வைத்தியம்
கோடைக் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். தோலில் அரிப்பு, முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். இதற்கு பயந்துகொண்டே பாதிபேர் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடப்பார்கள். கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை...
பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்
பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள்
இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு...
அழகி ஆகலாம்
முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய்...
வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய
சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கத்திர்களின் தாக்கத்தினால், சருமத்தின் நிறமானது மாறிவிடுகிறது. அதிலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரிய தாக்கத்தினால், சருமமானது கருமையாகிவிடுகிறது. ஆனால் சரியான சரும பராமரிப்பை மேற்கொண்டு வந்தால், சூரியக்கதிர்களில்...
கால் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்
கால் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் இவ்வாறு செய்வதால் கால்களில் புண் சொறி வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
குளிக்கும் போது மட்டுமன்றி போது கால்களை தினமும் 3.4 தடவை சோப் ‘ போட்டு கழுவுங்கள்
பாதவிரல்கள்...
புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில்...
சரும அழகை காக்கும் வேப்பிலை
வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரம் நமக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்....
சிறிய வயதிலேயே முதுமைத் தோற்றமா? – ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!
அழகு குறிப்புகள் என்றாலே அது பெண்களுக்குத்தானா? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நம்மில் பலர் அழகான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறோம். ஆணாக...
ஐந்தே நாட்களில் கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை போக்க எளிய வழி..!
இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால்,...
உடல் சுத்தத்திற்கு வழிகள்
பெண்கள் பேண்ட், கோட், டை, சாக்ஸ் போன்றவைகள் அணிவதை கோடை காலம் முடியும் வரை தவிர்க்கலாம். இளம் நிறத்திலான, இறுக்கிப் பிடிக்காத ஆடைகளை அணியவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையிலும், உடலிலும் எண்ணெய்...