புளியைக் கொண்டும் சரும நிறத்தை அதிகரிக்கலாம் என்பது தெரியுமா

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் புளியும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் அன்றாடம் நாம் சமைக்கும் சமையலில் புளியையும் சேர்க்கிறோம். புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் என்பதை ஒவ்வொருவரும்...

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍தில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய உதடுகளை பெண்கள் செயற்கை முறையில் சாயத்தை பூசிக் கொள்வதால்,...

ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதிலும் பெரும்பாலானோர் இயற்கை வழிகளைத் தான் தேடுகின்றனர். எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அழகாக மாறுவது என்று தான் பலரும்...

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்

* வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும். * பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து...

கைகளில் உள்ள சுருக்கங்களை போக்கும் இயற்கை வழிகள்

அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை; கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த...

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

குளிர்ந்த காற்றும் வறட்சியான சூழலும் உங்கள் உதடு மற்றும் தோலின் தன்மையை அதிக அளவில் பாதிக்கும். குளிர் மிகுதியாக உள்ள காலத்தில் நம்முடைய உதடுகள் வறட்சியையும் வெடிப்புகளையும் கொண்டு காணப்படுகிறது. நாம் எப்பொழுதும்...

இயற்கை பொருட்களை கொண்டு சரும முடிகளை நீக்கும் வழிகள்

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில...

உங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்

முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக...

ஒரே வாரத்துல கலர் ஆகணுமா? உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தாலே போதும்.

முகம் சிவப்பாக, பளபளவென இருப்பது தான் அழகு என்ற நினைப்பு நம் எல்லோருடைய மனதுக்குள்ளும் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. முகத்தை சிகப்பழகாக மாற்றும் கிரீம்கள் மார்க்கெட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லா சருமத்துக்கும்...

இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும்...

உறவு-காதல்