பெண்களே முகப்பருக்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க
பெண்கள் அழகு குறிப்பு:1. முகத்தை அடிக்கடி இளம் சூடான நீரில் கழுவ வேண்டும்.
2. தலையில் பொடுகு இருந்தால் உடனே அதை நீக்க வேண்டும்.
3. எண்ணெய் அதிகமாக உள்ள சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
4. சந்தனம்,...
உடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா? வேக்சிங்கா?
இது உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. மெழுகுகளை பயன்படுத்துவதால், முடிகளை வேரிலிருந்தே நீக்கி விடுவதால், அவை மீண்டும் முளைத்து வளர நீண்ட நாட்களாகும். ஆனால், நீங்கள் தினமும்...
சொரசொரவென கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை
நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில்...
Tamil Beauty Tip கை விரல்களில் இதெல்லாம் செஞ்சாலே முகம் அழகாக இருக்குமாம்…
சிலர் சருமத்தை எவ்வளவு பாதுகாத்தாலும் கைவிரல்கள் குச்சி போலவும் சிலருக்கு சிறு வயதிலேயே அதிக சொரசொரப்புடனும் இருப்பதுண்டு. இதற்குக் காரணம் முகம் மற்றும் கை, கால்களைப் பராமரிக்கும் அளவுக்கு கை விரல்களை நாம்...
பெண்களுக்கு வரும் மீசை முடி பிரச்சனைக்கு தீர்வு
சில பெண்களுக்கு ஆண்களைப் போல முகத்தில் முடி வளரலாம். இந்தப் பிரச்னையை மிகவும் கவனமுடன் கையாள்வது நல்லது.
முகம், கை, கால்களில் ஆண்களைப் போல பெண்களுக்கு முடி வளர்வது ஒரு மிகப் பெரிய தாழ்வு...
பெண்களே காலையில் தினமும் இதை செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்
பெண்கள் அழகு குறிப்பு:காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வது பலருக்கும் முடியாத காரியமாகவே உள்ளது. ஆனால் காலையில் எழுந்து சருமத்தை பாதுகாக்கும் முறைகளை தொடர்ச்சியாக செய்து வந்தால் சருமத்தை இளமையாக வைத்திருக்க முடியும்.
அதிகாலையில்...
வாழைப்பழத்தோலை பயன்படுத்தி முகப்பருவை போக்கும் முறை
பெண்கள் அழகு:முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காண்டு சரும பொலிவை மெருகேற்ற வாழைப்பழத்தோலை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்
வாழைப்பழத் தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சரும...
வழக்கத்திற்குமாறான செயல்களால் கூந்தல்உதிருமா?
அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை...
அழகு குறிப்பு – ஃபேஸ் மாஸ்க்
முகம், துளியும் இளமை மாறாமல் இருப்பதற்காகத்தா ன் என்பதை உணர்ந்து உங்கள் சருமத்திற்கு ஏற்ற
ஃபேஸ் மாஸ்க்குகளை தேர்ந் தெடுப்பது அவசியம். அதனால் இந்த பேஸ்மாஸ்க் போடும்போ து மிகுந்த கவனம்...
பெண்களே உங்கள் சருமத்தை அழகாகவும் போலிவாகவும் வைத்திருக்க
சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
உங்கள் சருமத்தை எப்போது இளமையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டியவை
சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி...