இதெல்லாம் செய்தால் முகம் பொளிவுடன் இருக்கும் பாஸ்…

நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற குளிக்கும் போது நாம் சோப்பு கட்டிகளை தான் பயன்படுத்துகிறோம். இந்த சோப்புக்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதை அளவுக்கு அதிகமாக சருமத்திற்கு பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஒரு நாளைக்கு...

இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும்...

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள்....

பார்த்த உடனேயே கிறங்கடிக்கும் கவர்ச்சியான கண்கள் வேண்டுமா? ..

பெண்களுடைய கண்களை காந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களை முதலில் கொக்கி போட்டு இழுக்க வைப்பது அவர்களுடைய கண்கள் தான். சாதாரணமாகவே பிறரைக் கவரும் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால், பிரபஞ்சமே கூட...

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

தேனை ஆல்ரவுண்டர் என்றே சொல்லலாம். இனிப்புகளிலேயே ஆரோக்கியம் நிறைந்தது தேன். இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது சருமம் மற்றும் தலைமுடிக்கும் பொலிவைத் தருகிறது. தேன் சருமம் மற்றும் தலைமுடியில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களைத்...

இரவில் இந்த இயற்கை க்ரீம்மைத் தடவினால் சீக்கிரம் வெள்ளையாகலாம்…!

ஒவ்வொருவருக்கும் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காகத் தான் கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் பலர் இதை வெளியே காட்டிக் கொள்ளாமல், மறைமுகமாக முயற்சிப்பார்கள். இருப்பினும்,...

குதிகால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை

ஒருவர் எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது காலில் வலி ஏற்பட்டால் அதனை உப்புக்குத்தி வலிக்கிறது என்று கூறுவார்கள். குதிகால் வாதம் என்றும் இதனை கூறுவதுண்டு. இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காலில் சிறிது வீக்கம்...

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க… வெங்காயம் போதும்

பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு...

சரும வறட்சியை போக்கும் பால்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு தீவிரமான பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படும். சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலைக் கொண்டு பராமரித்து வந்தாலே சரும வறட்சி நீங்குவதோடு, சருமம்...

ஒரே வாரத்துல கலர் ஆகணுமா? உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தாலே போதும்.

முகம் சிவப்பாக, பளபளவென இருப்பது தான் அழகு என்ற நினைப்பு நம் எல்லோருடைய மனதுக்குள்ளும் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது. முகத்தை சிகப்பழகாக மாற்றும் கிரீம்கள் மார்க்கெட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லா சருமத்துக்கும்...

உறவு-காதல்