Tamil Beauty tips ரெண்டே நாளில் பொடுகை எப்படி விரட்டலாம்?

தலைமுடி பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, அரிப்பு, சொட்டை விழுவது, இளநரை, செம்பட்டை இப்படி என்னென்ன பிரச்னைகள்? அதில் ஆண், பெண் இருவருமே அதிகமாக சிரமத்துக்கு உள்ளாவது பொடுகுத்...

முகப்பரு குறையமாட்டேங்குதா? எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்களேன்…!

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்கள் முதலில் இருக்கின்றன. அத்தகைய பருக்கள் முகத்தில் அதிக எண்ணெய் இருப்பதனால் ஏற்படுகிறது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஏனெனில் அந்த எண்ணெய் இருப்பதால், முகத்தில் அழுக்குகள் படியும்...

முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்…

உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும்...

முகப்பரு வருவதற்கான காரணம் அதை எப்படி போக்குவது?

வளரும் இளம் பெண்னளை மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று. முகபரு வருவதற்கான காரணங்கள் : 1. அதிக எண்ணெய்...

உடல் அழகு – நக பராமரிப்பு

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி...

ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!

அழகை அதிகரித்து வெளிக்காட்ட போடப்படுவது தான் மேக்கப். அத்தகைய மேக்கப் போட பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல் அதிகம் இருப்பதால், அவை சருமத்தில் அதிக நேரம் இருந்தால், அதனால் பல்வேறு சரும...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த...

உதட்டின் அழகை பாதுகாக்க எளிய வழிகள்

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். விட்டமின்கள் குறைபாட்டினால், சிலருக்கு உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். அதற்கு அவர்கள்...

சருமத்தை பொலிவாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்

* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து...

தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?

ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்­ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது,...

உறவு-காதல்