உங்கள் மேனியின் சிகப்பழகைக் கூட்டணுமா?
நாம் எல்லோருமே சிவப்பு மேனியைத் தான் விரும்புகிறோம். நம்மை விட சிவப்பானவர்கள் யாரேனும் கடந்து போனால் அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. சில சிம்பிள் வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களாலும் உங்கள் மேனியை...
கூந்தல் அழக நம்ம பாட்டி காலத்து முறைய பின்பற்றுங்க..
இந்த காலத்துப் பெண்களுக்குக் கூந்தலில் எண்ணெய்ப்பசையே தெரியாமல் இருக்க, பளபளவென பறந்து கொண்டிருக்க வேண்டும். என்ன ஹேர் ஸ்டைல் செய்தாலும் அதற்கு தங்களுடைய கூந்தல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால்...
உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம்’ என்று சொல்கின்றோம். அந்த சிரசிற்கு உள்ளே இருக்கும் மூளையே மிக முக்கியமானது. அதே போல் அனைவரும் ஆசைப்படும் ஒன்று. தலைக்கு வெளியே இருக்கும் முடியினைப் பற்றியும்...
கழுத்துல இருக்கற கருமை போகவே மாட்டேங்குதா?… ஒரே வாரத்துல சரிபண்ணிடலாம்…
முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது. குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான்....
முகப்பருவை இவ்வளவு ஈஸியா போக்கிடலாம்…
முகப்பருக்கள் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய பொதுவான விஷயம் தான். பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு இந்த பிரச்னை வருவதுண்டு. அதிலும் குறிப்பாக, பெண்களுக்குத் தான் இது மிக அதிகமாக இருக்கும். சரியான தூக்கமின்மை, அதிகப்படியான மன...
முகத்துல எண்ணெய் வழியுதா?… இதோ இதப்படிங்க… உங்க முகம் பளிச்சினு ஆகிடும்…
என்னதான் சருமத்தைப் பாதுகாத்து வந்தாலும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவது குறையவே குறையாது. அது கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.
அதோடு, காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு,...
உங்கள் சருமம் பளபளக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!
நமது சருமத்தை இளமையாக வைத்திருப்பதில் உணவுகளும் முக்கிய பங்குகளை கொண்டுள்ளன. அவை தரும் போஷாக்கினால் சருமம் பொலிவு பெறும். சில வகை உணவுகள் சரும பாதிப்புகளை போக்கி பளபளப்பாக வைத்திருக்கும் விசேஷ குணங்கள்...
முகம் கருத்துப்போகுதா?… கவலைய விடுங்க… தினமும் ஒரு பேரிச்சம்பழத்தை இப்படி யூஸ்
நம்முடைய சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது என்னவோ மரபணுக்களாக இருந்தாலும், ஊட்டச்சத்தில்லா உணவுகள், சூரியவெப்பம், சுற்றுச்சூழல், அதிக ரசாயனப் பயன்பாடு, மாசுக்களால் சருமம் பொலிவிழந்துவிடுகிறது. அதனால் சராசரி நிறத்திலிருந்து மங்கி, முகம் மற்றும் கை,...
வெயில்காலத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது?
முகப்பருக்கள் மரபணு பிரச்னை, ஹார்மோன்கள் பிரச்னை போன்ற பல காரணங்களால் உண்டாகின்றன. எதிர்பாராத சில வேளைகளில் முகப்பருக்கள் சருமத்தில் தழும்புகளாக மாறிவிடுகின்றன. அதனை எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும்.
மேக்கப் -...
இந்த டைம் டேபிள் படி சாப்பிட்டால் எடை அற்புதமாக குறையும்
நீங்கள் சாப்பிடும் முறையும், சாப்பிடும் அளவும் தான் உங்களின் எடையை தீர்மானிக்கிறது. உடற்பயிற்சி செய்யும் அதே வேளையில் எப்படி தினசரி உணவை உட்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை...