Tamil Alaku Care ஈரமான தலைமுடியை உதிராமல் எப்படி பராமரிப்பது?
கூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று வெளியில் கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு...
பட்டுப்போன்ற மென்மையான முதுகு வேண்டுமா?
முக அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முதுகுப் பகுதிக்கு கொடுப்பதில்லை. பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் அதிகம் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றுகின்றன. எனவே முதுகு அழகுக்கும் கொஞ்சம் கவனம்...
கருப்பா இருந்தாலும் களையாக இருக்கனுமா?
கருப்பான சருமம் என்பது நம் ஊரைப் பொருத்தவரை இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை. இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான...
வேர்களை வலுவாக்குங்க… கூந்தல் உதிராது!
கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
எண்ணெய் மசாஜ்
ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு...
கோடைக்காலத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான சில ஐ-லைனர் ஐடியாக்கள்!
முகத்திற்கு மூலதனமாக இருக்கும் கண் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் மிகவும் சிறந்த மற்றும் கவர்ச்சியான கண்களைக் கொண்டு மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க...
கை, கால் பராமரிப்பு-அழகு குறிப்பு
கருப்பு நிறம் மாற
* கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய்...
முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!
முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!
அழகை அதிகரிக்க பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக் என்று பலவற்றை செய்து வருவோம். அப்படி ஒருமுறை அழகு நிலையங்களுக்குச்...
”பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ்:
முகத்தில் ‘T’ ஸோன் எனப்படும் நெற்றி – மூக்கு – முகவாய் பகுதிகளில் அதிக அளவில் சீபம் எனும் எண்ணெய் சுரக்கும். அந்த இடங்களில் சருமத் துவாரங்கள் பெரிதாகத் திறக்கும். அதன் வழியாக...
வெயில் காலம்’: எண்ணெய் பசை சருமம் உஷார்!
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக
இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..
கவலையை...
கண் இமைகள் சீராக வளர சில டிப்ஸ்
முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான்...