கை, கால் பராமரிப்பு-அழகு குறிப்பு
கருப்பு நிறம் மாற
* கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய்...
கோடையில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஏன்
நமது சருமத்தை பாதுகாக்க தினசரி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியா போன்ற வெப்பமயமான நாட்டில் சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நமது முகத்தை அதிகமாக தாக்கும். . இதனால்...
மஞ்சள் – ஒளிரும் சருமத்தின் அழகு ரகசியம்
அழகிய ஒளிரும் சருமம் வேண்டும் என்பது எல்லாப் பெண்களின் ஆசையும் தான்! இளம் பெண்கள், வயதானவர்கள், வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகள் என எல்லோருமே அழகிய பொலிவான சருமத்தைப் பெறுவதற்காக பல்வேறு சருமப்...
முகத்திற்கும் மட்டுமல்ல உடலையும் ஸ்கரப் செய்யுங்க
சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்களிலிருந்து, கைக்கால் நகங்களைப் பராமரிப்பது வரை மற்றும் தலைமுடி பராமரிப்பு குறித்து ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள கொள்ள வேண்டியது அவசியம். முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம்,...
கருவளையம் போக்கும் கைமருந்து உங்களுக்கு தெரியுமா..
கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும்.
அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான...
பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?
‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம்.
”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம்...
பெண்களே உங்கள் பொடுகு தொல்லையைப் போக்க மருந்து
பெண்கள் அழகு:கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக...
”பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸ்:
முகத்தில் ‘T’ ஸோன் எனப்படும் நெற்றி – மூக்கு – முகவாய் பகுதிகளில் அதிக அளவில் சீபம் எனும் எண்ணெய் சுரக்கும். அந்த இடங்களில் சருமத் துவாரங்கள் பெரிதாகத் திறக்கும். அதன் வழியாக...
பெண்கள் கரும்புள்ளிகளை நீக்குவதற்காக இலகுவான வீட்டு குறிப்புகள்
ஆழகு குறிப்பு:கரும்புள்ளிகள் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி கொடுப்பதோடு, அதனை வெளியே எடுக்கும் போது கடுமையை வலியை ஏற்படுத்திவிடும்.
இறந்த சருமம் மற்றும் எண்ணை சமருத்தில் அடைந்து விடும். அது கருப்பு புள்ளிகளை ஏற்படுத்தும். காற்றுபட்டவுடன்...
முகம் பட்டுப்போல் பொலிவடைய சூப்பர் பேஷியல்கள்!
குளிர்காலத்தில் வறண்டிருக்கும் சருமம் பட்டுபோல் மென்மையாகவும், அதீத பொலிவுடனும் இருக்க குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான புதுவகை பேஷியல்களை பயன்படுத்துங்கள்.
மஞ்சள் பேஷியல்
மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை...