தலை முடியின் நுனியில் பிளவை தவிர்க்க இதோ சில இயற்கை வழிமுறைகள்..!
நுனி முடி பிளவுபட்டால் மாதத்திற்கு ஒரு முறை நுனி முடியை வெட்டிவிடுங்கள். ஈரமான முடியை சீப்பால் வாராதீர்கள். தலைக்கு எண்ணெய் தடவும் போது நுனிக்கும் எண்ணெய் தடவுங்கள். கன்டிஷனர்களைப் பயன்படுத்தினால், இதை தவிர்க்கலாம்....
முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?
சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.
முகத்தில்...
பெண்களும், அவர்கள் உடுத்தும் உடைகளும்
பெண்களை உயர்த்திக்காடடும் உடைகள்
பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடை பாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான...
கால் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வீட்டு குறிப்புகள்
கால் துர்நாற்றமடிப்பதை குணப்படுத்த பல்வேறு வீட்டு வைத்தியம் உள்ளன. கால் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தால் பாக்டீரியா காரணமாக நாற்றம் ஏற்படுகின்றது. எனவே, இந்த பிரச்சனையை ஒழிக்க சிறந்த தீர்வுகள் வீட்டிலேயே உள்ளன.
தேநீர் பைகள்...
கன்னங்கள் மட்டுமல்ல கைகளும் சிவக்கட்டும்
பட்டுப் புடவையை பார்த்து பார்த்து வாங்கினாலும், நகை டிசைன்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தாலும் மணப்பெண்களுக்கு போதாது. அவைகளைப் போன்று அழகான டிசைன்களில் மருதாணியும் போட்டுக்கொண்டால்தான் அவர்களது ஆசை முழுமையடைகிறது.
உள்ளங்கையில் மட்டும் மருதாணி போட்டுக்கொண்ட காலம்...
உங்கள் ஆரோக்கியத்தை காட்டும் நகங்கள்
நகங்கள் மீது மனிதர்களுக்கு காதல் அதிகம். விதவிதமாக வர்ணம் தீட்டுகிறார்கள். அழகுபடுத்துகிறார்கள். அன்றாடம் அணியும் உடைக்கு பொருத்தமாக நகங்களில் இணைப்புகளையும் பொருத்திக்கொள்கிறார்கள். நகங்களும் நலமாக இருக்கவேண்டும் என்று எல்லோருமே விரும்புகிறார்கள்.
நகங்கள் எல்லா மனிதர்களுக்கும்...
நீங்கள் பாவிக்கும் இரசாயன ஷாம்புவாள் முடி பிரச்சனை
பெண் அழகு ,சிலர் நன்றாக உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் முடி மெல்லியதாக ஆரோக்கியமற்று இருக்கும். அவர்களுக்கு என்னதான் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான கூந்தலாக சிறப்பாக மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப்...
பெண்களின் முக சுருக்கத்தை போக்கி முக அழகை பெற டிப்ஸ்
பெண்கள் அழகை பேணி காப்பதில் அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். கச்சிதமான எடையில் முக பொலிவுடன் இருக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உணவு கட்டுப்பாட்டையும், முகப்பொலிவிற்கு அழகு நிலையம்...
பெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க
மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு.
சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும்,...
பெண்களின் கூந்தல் முடி உடைவுக்கு காரணம் என்ன?
பெண்கள் அழகு:சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
அதில்...