கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்

கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது....

முகத்தை ஜில்லென வைக்கும் வெள்ளரிக்காய் பேக்

கோடை காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலே முகம் எரிச்சலாகும். அடிக்கடி தண்ணீர் விட்டு கழுவினாலும் எரிச்சல் நீடிக்கும். இதற்கு கிரீம் எதுவும் உபயோகிக்க வேண்டாம் இயற்கையிலேயே வைத்தியம் இருக்கிறது அழகியல் நிபுணர்கள். பேரிச்சை, திராட்சை பேக் கொட்டை...

கண் கருவளையம் நீங்க இலகுவான வழி

சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து...

பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்

பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும். பொடுகை சரியாக...

கன்னங்கள் மட்டுமல்ல கைகளும் சிவக்கட்டும்

பட்டுப் புடவையை பார்த்து பார்த்து வாங்கினாலும், நகை டிசைன்களை தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்தாலும் மணப்பெண்களுக்கு போதாது. அவைகளைப் போன்று அழகான டிசைன்களில் மருதாணியும் போட்டுக்கொண்டால்தான் அவர்களது ஆசை முழுமையடைகிறது. உள்ளங்கையில் மட்டும் மருதாணி போட்டுக்கொண்ட...

லிப்ஸ்டிக் உபயோகிப்பவரா நீங்கள்

வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். பகல் நேரத்தில் இளநிறத்திலும், மாலை நேரத்தில்...

நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்

நெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன அவை உங்களின் உடல் நலனைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். பருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக...

ரெண்டே நாட்களில் முகம் கலராகணுமா?… இதை ட்ரை பண்ணுங்க… உடனே ரிசல்ட் தெரியும்…

நீங்கள் சருமத்தை எவ்வளவு தான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தாலும் சூரியஒளி முகத்தில் நேரடியாகப் படும்போது, முகத்தில் கருமை படியத் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட சருமத்தை இரண்டே நாட்களில் எப்படி சரிசெய்யலாம்? இப்போதெல்லாம் பெண்களை விடவும்...

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க

சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும். மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை...

பெண்களின் அழகைப் போற்றுவோம்

“பெண்களின் திறமையை பாராட்டுவதுபோல் அவர்களது அழகையும் புகழவேண்டும். ‘நீங்க இன்றைக்கு பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க! இந்த உடை உங்களுக்கு சூப்பராக இருக்கிறது’ என்று குடும்பத்தினர் பெண்களிடம் சொன்னால், அவர்கள் மறுநாள் கூடுதல்...

உறவு-காதல்