Tamil Beauty girl பெண்கள் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்க டிப்ஸ்
திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டு நிச்சயம் செய்ததுமே முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர தொடங்கி விடும். திருமணத்திற்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கையில், தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு மணமகன்-மணமகள் இருவருமே ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெண்கள் ஒப்பனையிலும், ஆடை...
ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? அதைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கண் இமை முடிகள் உதிர்கின்றனவா? ஒவ்வொரு முறையும் உங்களின் முகவாயில் கண் இமை முடிகளை காணும் பொழுது அதிர்ச்சிக்கு உள்ளாகின்றீர்களா? கவலை வேண்டாம். இங்கே உங்களின் இமை முடிகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப்...
உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம்’ என்று சொல்கின்றோம். அந்த சிரசிற்கு உள்ளே இருக்கும் மூளையே மிக முக்கியமானது. அதே போல் அனைவரும் ஆசைப்படும் ஒன்று. தலைக்கு வெளியே இருக்கும் முடியினைப் பற்றியும்...
சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!!
சென்ஸிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது.
அதுவும், பெண்களுக்கு சென்ஸிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள்...
பல்துலக்குவதில் உள்ள நுட்பங்கள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகு? ஒவ்வொருவரின் புன்னகையில் தெரியும்! அழகான புன்னகைக்கு அடிப்படை ஆரோக்கியமான பற்கள். அவற்றைப் பராமரிப்பது குறித்துப் பார்ப்போம்.
பொதுவாகக் குழந்தைகள் அதிக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை...
சருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்
இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க, விசேஷமான ஒரு குளியல்...
பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை
பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை
இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய
உதடுகளை பெண்கள் செயற்கை முறையில் சாயத்தை பூசிக் கொள்வதால்,...
அம்மை வடுக்களை போக்கும் அடுப்பங்கரைப் பொருட்கள் !
கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான...
பீர் ஊற்றிக் குளித்தால் என்ன ஆகும்… நீங்களே பாருங்கள் அந்த அதிசயத்தை…
தலைமுடி உதிர்வது ஆண், பெண் இருவருக்குமே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதற்கு மன உளைச்சல், கெமிக்கல் பொருட்கள், ஆரோக்கியமற்ற உணவுகள், ஊட்டச்சத்து குறைபாடு என பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, ஆண்களுக்கு முடி...
முகப்பொலிவிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்… அரிசி கழுவிய தண்ணீர் – ஆச்சரியத் தகவல்
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய
நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை (Elasticity ) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசியை...