பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்
பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க...
நடிகைகள் அழகை தக்க வைத்துக்கொள்ள செய்வது என்ன?
சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம்...
லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்
பெண்கள் உபயோகிக்கும் எண்ணற்ற அழகு சாதனப்பொருட்களில் தனித்துவமானது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம். பெண்களின் முக அழகை வர்ணிக்கும் கவிஞர்கள் எவரும் குறிப்பிடுவது கண்களும் உதடுகளும்தான். உதட்டை அழகுப்படுத்துவதில் லிப்ஸ்டிக்குகளுக்கு தனி இடம் உண்டு....
தேவையற்ற முடியை நீக்க. ஷேவிங்கைவிட வேக்சிங்கே சிறந்தது ஏன்?
ஷேவிங் செய்யாமல் வேக் சிங் செய்வதற்கான காரணங் கள்!!!
உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான
வழிமுறையாக எப்பொழுதும் கருதப் படு வதில்லை. அது உங்களுடைய முடி எவ்வளவு வேகமாக...
முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்
முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள்,...
பெண்களின் முகப்பரு தழும்புகளை போக்கும் துளசி பேஸ் பெக் !
பெண்கள் அழகு குறிப்பு:ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்....
கருமையான உதட்டை சிவப்பாக மாற்ற இந்த பொருளை யூஸ் பண்ணி பாருங்க..!!
முக வசீகரத்தை அதிகரிக்கை செய்வதில் முக்கிய பங்கு இதழில் தவழும் புன்னகைக்கு உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை. புன்னகையை சுமக்கும் உதடுகள் கருமையாக அல்லது அடர்ந்த நிறத்தில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை.
அழகான பிங்க்...
கண்களின் கருவளையத்தைக் குறைப்பது எப்படி
இது பொதுவான ஒரு நிலை தான் என்றாலும், தோற்றத்தைப் பாதிப்பதால் இது குறித்து பலர் அதிகம் கவலைப்படுவதுண்டு, குறிப்பாக பெண்கள் இதனை முக்கயமான பிரச்சனையாகக் கருதலாம். இதைச் சரிசெய்வதற்கு பலர் பலவிதமான வீட்டு...
வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்…
கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து...
உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
தற்போது வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் வியர்வை. என்ன தான் வியர்வை ஒரு மணமற்ற திரவமாக இருந்தாலும், இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து...