கால்கள் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்

வெயிலின் தாக்கத்தால் முகம், கைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்படுவது கால்கள். அதுவும், போதிய பராமரிப்பு இல்லாவிட்டால் கால்களில் பித்தவெடிப்பு மற்றும் கருமை நிறத்தில் மாறிவிடும். அதற்கு, அழகு நிலையங்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை, மாறாக வீட்டிலேயே சிகிச்சைகள்...

விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க

சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும். மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை...

உங்களுக்கு இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு...

பெண்களின் அழகை கெடுக்கும் குதிகால் வெடிப்புகளை குனப்படுத்த சில வழிமுறைகள்…!

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை...

உதட்டை மென்மையாக்கி இளம்சிவப்பு நிறத்தை பெறலாம்!

உதடு வறட்சி அடைவதால் கருமை ஆவதுடன் வெடிப்புக்களும் வருகின்றன. உதட்டை மென்மையாக்கி இளம்சிவப்பு நிறத்தை பெறுவதற்கான வழிகளை பார்ப்போம். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த...

முதுகு அழகை பராமரிக்க ஸ்க்ரப் செய்யலாம்

முகம் கை கால் என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலோனோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகு பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து...

கறுப்பு அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க

கறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள் கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என...

பாதங்களில் பனி வெடிப்பா? இதோ 15 நிமிடங்களில் போயே போச்சு …

பாதவெடிப்பு தீராத கால்வலியை உண்டாக்கும். அதிலும் பனிக்காலத்தில் பாதங்களும் சருமமும் வெடித்து உங்களை பாடாய் படுத்துகிறதா? இனி கவலையை விடுங்க... இத ட்ரை பண்ணுங்க.வெறும் 15 நிமிடங்களில் பாத வெடிப்பை விரட்டியடிக்கலாம். பாத வெடிப்பு...

கண்களை சுற்றியுள்ள சருமத்தை பராமரிப்பது எப்படி

கண்ணைச் சுற்றிய பகுதி மற்ற பகுதியை விட மெலிதாகவும் எண்ணெய் சுரப்பிகள் குறைவாகவும் கொண்டதாக இருப்பதால் இங்குள்ள தசை நார்கள் உடைந்து கண்களைச் சுற்றிய பகுதி தளர்வாகவும் சோர்ந்து பொலிவின்றியும் காணப்படும். கருவளையங்கள்,...

வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்…

கால்கள் சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாகத்தான் இருக்கும். கால்களிள் இருக்கும் அதிகப்படியான சதையை இறுக்கி, அழகான கால்களாக மாற்ற இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து...

உறவு-காதல்