ஆண்கள், பெண்களுக்கு தலை வழுக்கை – மீண்டும் முடி வளர என்ன செய்யலாம்? hair care tips
hair care tipsநம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள்...
என்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்
* தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால்...
தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்
உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால்,...
தக்காளியும் சரும அழகும்
தக்காளி விழுதையும், பாதாம் விழுதையும் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச் சுருக்கம் மறையும்.
தக்காளிச் சாறுடன் சிறிது ரவை கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் சூரிய ஒளியில் சுற்றியதால் நிறமிழந்த சருமம் மீண்டும்...
சருமத்தின் அழகை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் செய்த சில அழகு குறிப்புகள் உங்களுக்கு பலனளிக்காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது. அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை. ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஏற்றவாறு...
ஆண்களுக்கு இளம்வயதிலேயே வழுக்கை ஏற்பட இது தான் காரணமா?
ஒருவருக்கு முடி கொட்டுவது சாதரணம் தான். ஆனால் அதுவே அதிகமாக கொட்டினால் பிரச்சனை. இன்றைய காலகட்டத்தில் முடி கொட்டுவது இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது.
இதனால், விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது.
இதற்கு தீர்வு நாம் அடிக்கடி...
பாதங்களைப் பராமரிப்பதற்கான குறிப்புகள்
பாதங்கள் தான் நமக்கும் தரைக்கும் உள்ள முதல் தொடர்பு. உணவுப் பழக்கம், தூக்கம், சருமம், முடி என எல்லாவற்றையும் அக்கறையாகப் பார்த்துக்கொள்ளும் நாம் பாதங்களை அதே அளவுக்குப் பார்த்துக்கொள்கிறோமா?
புதிய வண்ணமயமான நெயில் பாலிஷ்...
பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்
பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள்
இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு...
ஆரோக்கியமான அழகு பெற
வெகுதூரப் பயணங்கள் செய்யும்போது முகம் களைப்பாய்த் தோன்றும். இதைப் போக்க கையோடு கொண்டு செல்லும் ‘மினரல் வாட்டரை’ அடிக்கடி முகத்தில் தெளித்துக் கொண்டால் முகம் ‘பளிச்’சென இருக்கும்.
அடிக்கடி கை, கால்களை நீரில் நனைப்பது...
வறண்டு போன, கரடுமுரடான கைகளை மென்மையாக்க 7 குறிப்புகள்
நமது சருமமானது, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், காற்று, சூரிய வெப்பம், அழுக்கு, வேதிப்பொருள்கள் போன்றவற்றின் பாதிப்பால் சருமத்தின் வெளி அடுக்கு சேதமடைந்து, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறன்...