உங்க தலைமுடி தொடர்ந்து உதிர்கிறதா ?
இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு...
முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்ப டும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலி...
மூக்கின் மேலுள்ள கருமையை போக்கும் வழிகள்
தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்....
கண்களை எவ்வாறு கவனிப்பது?
கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள்...
முகச்சுருக்கம் நீங்கஸ
முகச்சுருக்கம் நீங்கஸறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச்...
பெண்களே பீரை கொதிக்க வைத்து தலைமுடிக்கு தடவினால் ஏற்படும் நன்மைகள்
பெண்கள் அழகு:உங்களுக்கு சுருட்டை முடி உள்ளதா? அதைப் பராமரிக்க முடியவில்லையா? பார்லர் சென்று சுருட்டை முடியை நேராக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில...
பிட்டத்தில் உள்ள அசிங்கமான பருக்களைப் போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
பலருக்கு முகத்தில் வருவது போன்றே பிட்டப் பகுதியிலும் பருக்கள் வரும். ஆனால் பிட்டத்தில் வரும் பருக்கள் வலியுடனும், எரிச்சலுடனும் இருப்பதோடு, உட்காரும் போது அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். இப்பிரச்சனை ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும்...
பெண்கள் தலை முடிக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதால் உண்டாகும் நன்மை
பெண்கள் அழகு:அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும்...
உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு
அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு...
சிவப்பாக மாற எளிய வழி !
கறுப்பாக இருப்பது ஒரு குற்றமா? கறுப்பாக இருப்பவர்கள் மட்டும் தான் ஒதுக்கப்படுவார்கள். மற்றவர்கள் தான் விரும்பப்படுவார்கள் என்று நினைப்பது குழந்தைத்தனமல்ல முட்டாள்தனம். பொதுவாக எந்த மனிதர்களுமே மற்றவர்களின் தோற்றத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து...