கரும்புள்ளிகள் நீங்கி பளிச்சென்ற முகத்திற்கு
அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காக, இளம் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம்.
திருமண விழாவிற்கு செல்லவோ, அல்லது அண்டை வீட்டுகாரரின் பிறந்தநாளுக்கு செல்வதற்கு கூட பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக இன்றைய பெண்கள் அழகு...
சரும சுருக்கத்தை போக்கும் திராட்சை பேஷியல்
திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி சரும தோல் சுருங்குவதை தடுக்க உதவுகிறது. சரும சுருக்கத்தை போக்க திராட்சை பேஷியல் நல்ல பலனை தரும்.
சுருட்டையில்லாத மற்றும் அலை அலையான கூந்தலுக்கான 5 அவசியமான அழகுக்குறிப்புகள்
எப்படி இயற்கையான முறையில் சுருட்டையான முடியை நீக்குவது? உங்கள் முடி சுருட்டையாக இருக்கும் போது, ஏற்படும் வறட்சியினால், அதிகமாக வலி மண்டையில் தெரியும். இதனால்தான் உங்களுடைய கூந்தல் அலங்காரம் எப்போதும் ஒரே மாதிரியாக...
வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!!!
அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தங்களின் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சள் பூசிக் குளிப்பார்கள். ஆனால் தற்போதைய நவீனமயமான காலத்தில் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் போய், சருமத்தில் வளரும் தேவையற்ற...
உங்களுக்கு நாக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறைகள்
அழகு குறிப்பு:இதெல்லாம் செஞ்சா நாக்கில் உள்ள கரும்புள்ளி உடனே போகும்!
நாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை வீட்டிலேயே போக்க சில எளிய வழிகள்.
Video-இதெல்லாம் செஞ்சா நாக்கில் உள்ள...
கழுத்துக் கருமையை ரெண்டே நாளில் போக்கும் அற்புத காய்
முகம் பளிச்செனவும் பளபளப்பாகவும் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு கழுத்து மட்டும் கருப்பாக தடித்துப் போய், அருவருப்படையச் செய்துவிடும். எவ்வளவு தான் கிரீம், சோப்பு என போட்டாலும் போக மறுக்கும் கழுத்து கருமைக்கு வீட்டில் உள்ள...
பெண்களின் மூக்கில் வரும் கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறை
அழகு குறிப்பு:மூக்கின் மேல் கருப்பு, வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும் கரும்புள்ளிகளை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்
முகத்தின் அழகை...
பெண்கள் கால்களில் ஷேவிங் செய்யும் சில தவறுகள்
பெண்கள் அழகு:கால்களில் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குளிப்பதற்கு முன் சருமம்...
முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து...
வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்
அழகுக்கு மெனக்கெடுவது பெரிய விஷயமில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள் என்று சில உண்டு. டிப்ஸ் கொஞ்சம் சொல்லட்டுமா!
முட்டை வெண்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள்....