கரும்புள்ளிகள் நீங்கி பளிச்சென்ற முகத்திற்கு

அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காக, இளம் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம். திருமண விழாவிற்கு செல்லவோ, அல்லது அண்டை வீட்டுகாரரின் பிறந்தநாளுக்கு செல்வதற்கு கூட பளிச்சென தெரிய வேண்டும் என்பதற்காக இன்றைய பெண்கள் அழகு...

கால் வெடிப்பு குணமாக,எளிய வழிகள்..உங்களுக்காக…!

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து...

பார்ப்பதற்கு மென்மையாக தெரிய வேண்டுமா? உங்கள் முடியில் இருந்து ஆரம்பியுங்கள்

ஒரு சிவப்பு ரத்தின கம்பளத்தில் நீங்களும் உங்கள் கூந்தலும் அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகும். எனவே உங்கள் கூந்தலை மென்மையாக பின்பக்கமாக பல விதங்களில் வாருவது எப்படி என்று இங்கே...

சுருட்டையில்லாத மற்றும் அலை அலையான கூந்தலுக்கான 5 அவசியமான அழகுக்குறிப்புகள்

எப்படி இயற்கையான முறையில் சுருட்டையான முடியை நீக்குவது? உங்கள் முடி சுருட்டையாக இருக்கும் போது, ஏற்படும் வறட்சியினால், அதிகமாக வலி மண்டையில் தெரியும். இதனால்தான் உங்களுடைய கூந்தல் அலங்காரம் எப்போதும் ஒரே மாதிரியாக...

ரோஜாப்பூ தரும் அழகு பயன்கள்

ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும் இந்த ரோஜா பன்னீரை, தயாரிக்கும் விதம் இதோஸ * 50...

மூக்கு அழகுக்கு

ஆணாகட்டும், பெண்ணாகட்டும்ஸ ஒருவர் மூக்கும் முழியுமாக இருந்தால் அவரை லட்சணமாக இருப்பதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு ஒருவரின் அழகில் முக்கியத்துவம் பெறுகிறது, மூக்கு. இந்த இதழில், மூக்கழகை பற்றிப் பார்க்கலாம். பார்லர் ”மூக்குக்கு மேல கோபம் சிலருக்குதான்...

புருவ அழகிற்கு..

புருவ அழகிற்கு..முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ...

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்

ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில்...

முக அழகுக்கு கலக்கலான குறிப்புகள்!!

பருத் தழும்புகளை நீக்கஸ சந்தனம், பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை தினமும் முகத்திலும் கழுத்திலும் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும். புருவங்களை ஷேப்...

வழுக்கை தலையாவதை தடுக்க

வழுக்கைத் தலை பிரச்சனையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள்...

உறவு-காதல்