சருமத்தை பாதுகாக்க

கோடை காலத்தில் சருமத்தில் உள்ள நுண் துளைகளில் அதிக அளவு கழிவுகள் அடைத்துக்கொள்கின்றன. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள்...

தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..! முடி உதிர்வதை தடுக்க:.

தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..! முடி உதிர்வதை தடுக்க: வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால்...

பற்களில் உள்ள கறைகளை போக்க

பற்களில் கறை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை (decay) கொஞ்சம், கொஞ்சமாக படிந்து விடுகிறது....

முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!! அழகை அதிகரிக்க பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக் என்று பலவற்றை செய்து வருவோம். அப்படி ஒருமுறை அழகு நிலையங்களுக்குச்...

துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் சருமம் கருமை அடைவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையினால் தலையில் இருந்தும் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இப்படி தலையில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வருவோரை தர்ம சங்கட நிலைக்கு...

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேஷியல்

சருமத்திலேயே சென்சிட்டிவ் சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அத்தகைய சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தை பராமரிக்க ஒருசில பொருட்களே உள்ளன. வேறு ஏதாவது பயன்படுத்தினால், சருமத்தில் நிறைய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். சென்சிட்டிவ்...

இயற்கை முறையில் உதடுகளை அழகாய் பராமரித்திட

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும். முட்டையின் வெள்ளைக்...

சிகப்பு நிறம் பெறுவதற்கான அழகு குறிப்புகள்

1. தண்ணீர் நிறைய குடிக்கவும்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது வெறும் அறிவுரையில்லை, தண்ணீர் உடலின் சரியான செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக...

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு...

வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்

அழகுக்கு மெனக்கெடுவது பெரிய விஷயமில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள் என்று சில உண்டு. டிப்ஸ் கொஞ்சம் சொல்லட்டுமா! முட்டை வெண்கருவுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி இருபது நிமிடம் ஊறவையுங்கள்....

உறவு-காதல்