சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!
உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது.
ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம்...
வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க
ஆரஞ்சு தோல், தயிர் உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து,...
கால் வெடிப்பை போக்கும் உளுத்தம்பருப்பு
கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்... வெள்ளை ரவை... அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்.
இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில்...
மருக்கள் வராமல் பராமரிப்பது எப்படி?
மனிதர்களின் தோலில் எற்படும் மருக்கள், பபில்லோமா வைரசால் ஏற்படுகிறது. பொதுவாக மருக்கள் கைகளில் வரக்கூடியவை. கடின வகை உள்ளிட்ட பல்வேறு வகையான மருக்களும் உள்ளன. மருக்கள் வந்த இடத்தில் தோல் சற்று தடிமனாகவும்,...
இரவு நேர சரும பாதுகாப்பிற்கான 5 அழகு குறிப்புகள்
1. படுக்கைக்கு செல்லும் முன் மேக் அப்பை கண்டிப்பாக எடுக்கவும்
தினமும் தூங்க போகும் முன் மறக்காமல் உங்கள் மேக் அப்பைக ளைந்து விட்டு படுத்தால், அடுத்த நாள் உங்கள் சருமம் பாதுகாப்பக...
நீங்கள் பெர்ஃப்யூம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
பெர்ஃப்யூம் பிரியரா நீங்கள். சரி அப்ப பெர்ஃப்யூம் வாங்குவது போது கவனிக்க வேண்டிவை என்னவென்று பாருங்கள்ஸ
நல்ல தரமான கம்பெனி பெர்ஃப்யூமை மட்டுமே வாங்கவும். பேக்கிங்கை பார்த்து செலக்ட் செய்யாதிங்க. அவங்க சொன்னாங்க இவங்க...
பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்
பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள்
இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு...
வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய
எண்ணெய் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்க ஒரு சிறந்த வழி உதடுகளில் எண்ணெயைத் தடவுவது தான். தினமும் உதடுகளுக்கு பலமுறை எண்ணெயைத் தடவி வருவதன் மூலம் உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். அதிலும்...
கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!!!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்காக எத்தனையோ பராமரிப்புக்களை முகத்திற்கு செய்கிறோம். ஆனால் அவ்வாறு உடலில் முகம் மட்டும் நன்கு அழகாக இருந்தால் போதுமா என்ன?
இல்லை அல்லவா, எனவே எப்படி முகத்திற்கு அத்தனை...
அழகு சிகிச்சைகள் – முகப்பருக்கள் மறைய
*பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.
*முகப்பருக்கள் மாறி...