முடி தாறுமாறா கொட்டுதா?… அப்போ நீங்க இதெல்லாம் செய்யறதே இல்ல…
பெண்களைவிட ஆண்கள் தான் முடி உதிர்வதை எண்ணி அதிகமாக வருத்தப்படுகிறார்கள். பார்லருக்குப் போய் தலையையும் பணத்தையும் கொடுத்து இன்னும் கொஞ்சம் பிரச்னையை விலைக்கு வாங்கிக் கொள்வதைவிட, வீட்டிலேயே சில எளிய வழிகளின் மூலம்...
உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்ப இதை டிரை பண்ணுங்க
தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு கொடுக்காததுமே முக்கியமானதாக கருதப்படுகிறது....
கூந்தல் வளர, நரை மறைய
பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் நீண்ட, அடர்த்தியான, கருகரு கூந்தலையே விரும்புவார்கள். சிலருக்கு இயற்கையிலேயே கூந்தல் அழகாக அமைந்து விடுகிறது. சில பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருக்காது. இதனால் அவர்கள் சவுரிமுடியை தனது...
பொடுகே போ! போ !,
தலைமுடியின் வேர்களில் பொடுகு அதிகமாக சேர்ந்தால் அரிப்பை உண்டாக்கும். இது கூந்தலின் அழகைக் கெடுப்பதால் “”கேசத்தின் எதிரி” என அழைக்கப்படுகிறது. பொடுகைக் குணப்படுத்த பல்வேறு இயற்கை சிகிச்சைகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் உள்ளன.
பொடுகே-போ-போ- (1)
*...
பொடுகுத்தொல்லையை உடனடியாகப் போக்கும் சிம்பிள் வழிகள்
அடிக்கடி தலைக்கு குளிப்பது, எண்ணெய் வைக்காமல் விடுவது, தூசு போன்ற பல காரணங்களால் தலையில் பொடுகு ஏற்படுகிறது.
பொடுகைப் போக்க கண்ட ஷாம்புகளையும் வாங்கிப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு வீட்டிலுள்ள இயற்கைப் பொருள்களைக் கொண்டு மிக...
தலைமுடி அதிகமாக வறண்டு போனால் என்ன செய்ய வேண்டும்?…
நமது கூந்தல் நீளமோ அல்லது குட்டையோ, நேரானதோ அல்லது சுருட்டை முடியோ, பெண்கள் அனைவருக்குமே மென்மையான பட்டு போன்ற ஆரோக்கியமான கூந்தலை பெறுவதே கனவாக இருக்கும்.
மாசு, ஈரப்பதம், வெப்பத்தை பயன்படுத்தி முடியை...
முடி வளர சித்தமருத்துவம்
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை...
உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை அறிய
கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையை பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக் கூந்தலோ, அடங்காத முரட்டுக் கூந்தலோ எதுவானாலும் அதன் பின்னணியில் பாரம்பரியத்துக்கு பெரும்பங்கு உண்டு. சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல்...
பெண்களுக்கு கூந்தல் உதிர காரணங்கள்
இப்போது பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்வதற்கு, தொண்ணூறு சதவீதக் காரணம் ரத்தச் சோகைதான். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தச் சோகை குணமாவதற்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு...
இளநரையா? கவலைப்படாதீங்க!
கூந்தல் கருமையாக இருப்பதுதான் இந்தியர்களுக்கு அழகு. இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர் இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரித்தால் முடி நரைக்கத் தொடங்குகிறது.
நமது தலைமுடியின் நிறம்,...