சூடான செய்திகள்:செக்ஸில் ரெகுலராக ஈடுபடும் பெண்களில் ஆயுள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தின் தனியார் நிறுவனம் பெண்களில் ஆயுள் குறித்த ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், செக்ஸில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் என இருவரும் உடல் அளவில் ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்தது.
குறிப்பாக சரியான இடைவெளியில் செக்ஸ் உறவு கொள்ளும் பெண்களின் ஆயுள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. 20 முதல் 50 வயதிலான பெண்கள் சரியான இடைவெளியில் செக்ஸில் ஈடுபடும் போது டி.என்.ஏ.,வில் ஏற்படும் மாற்றங்கள் ஆயுளை கூட்டுவதாக தெரியவந்துள்ளது.
இதுபோல ரெகுலராக செக்ஸ் வைத்துக்கொள்வதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என ஏற்கனவே நடந்த ஆராய்ச்சிகள் தெரிவித்தாலும், முதல் முறையாக டி.என்.ஏ., இதில் தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.