Home காமசூத்ரா வியாழக்கிழமை செக்ஸ் ரொம்ப நல்லதாம்!

வியாழக்கிழமை செக்ஸ் ரொம்ப நல்லதாம்!

189

தாம்பத்ய உறவுக்கு ஏற்றநாள் வியாழக்கிழமை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமையன்று ரெஸ்டாரண்டுகளில் சாப்பிட ஏற்ற நாள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான நிகழ்வுக்கு ஏற்றநாள்.
விரலால் கோலமிட்டு… மசாஜ் செய்யுங்களேன்….!விரலால் கோலமிட்டு… மசாஜ் செய்யுங்களேன்….!

உரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ…!உரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ…!

காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்!காம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்!

திங்கட்கிழமை கேமரா வாங்குங்க

திங்கட்கிழமையன்று அதிகம் பேர் கேமரா வாங்குகின்றனராம். சிலர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குகின்றனராம். ஏராளமானோர் ஆன்லைனின் பர்சேஸ் செய்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

செவ்வாய் மீன் சாப்பிடுங்க

இருப்பதிலேயே செவ்வாய்கிழமைதான் ட்ரையான நாளாம். வார விடுமுறை நாளில் ரெஸ்ட் எடுத்த மக்கள் செவ்வாய்கிழமையன்றுதான் ப்ரெஸ்சாக வெளியில் வந்து ஓட்டல்களில் சாப்பிடுகின்றனர். அதுவும் செவ்வாய்கிழமை மீன் சாப்பிட ஏற்ற நாளாம்.

சம்பள உயர்வுக்கு புதன்

புதன்கிழமைதான் ஷாப்பிங் செய்ய ஏற்ற நாளாம். அன்றைய தினம் சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட்டம் அள்ளுமாம். அதேபோல் சம்பள உயர்வு கேட்க ஏற்றநாள் புதன்கிழமையாம். ஏராளமானோர் தங்கள் முதலாளிகளிடமோ, உயரதிகாரிகளிடமோ புதன்கிழமைதான் ஊதிய உயர்வு கோரிக்கையை வைக்கின்றனராம்.

செக்ஸ்க்கு வியாழன்

வியாழக்கிழமை செக்ஸ்க்கு ஏற்ற நாளாம். அதுவும் அன்றைய தினம் காலை நேரத்தில் என்றால் சூப்பர் என்கிறது லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் ஆய்வு ஒன்று. அன்றைய தினம் நமது உடலில் கார்டிசால் இயற்கையிலேயே அதிகமாக சுரக்கும். செக்ஸ் ஹார்மோன்களும் தங்களின் வேலையை சரியாக செய்யுமாம்.

வெள்ளிக்கிழமை விற்பனைக்கு

உங்களின் வீட்டை விற்பனை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு செவ்வாய்கிழமைதான் ஏற்றநாள் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 1.2 மில்லியன் மக்களிடம், 21 மாதங்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இது கண்டறியப்பட்டது. அதேபோல் வெள்ளிக்கிழமை திருமணம் செய்ய ஏற்றநாள். சனிக்கிழமை ரிசப்பனுக்கு நல்ல நாளாம். வார விடுமுறை நாளான சண்டே முழுக்க முழுக்க என்ஜாய்மென்டுக்கு ஏற்றநாள் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.