ஒவ்வொரு ஆணும் படுக்கையறையில் தன் துணையை திருப்திபடுத்த வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பான். அது பெரும்பாலானோருக்கு சாத்தியப்படுவதில்லை.
ஏனெனில், அவர்களுக்கு ஆண்குறி தேவையான நேரங்களில் சரியான அளவுக்கு விறைக்காதது ஆகும். இவர்களுக்கு ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு, வைட்டமின் டி பற்றாக்குறையே காரணம் என இத்தாலியில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. 143 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்குறி விறைப்புத்தன்மைக்கு அவர்களிடையே, வைட்டமின் டி குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டது.
வைட்டமின் டி குறைபாடு, superoxide ionsயை கட்டுப்படுத்தி free radicals உற்பத்தியை தடுப்பதாக விஞ்ஞானி அலெக்சாண்ட்ரா பராசி தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.
இந்த free radicals, நைட்ரிக் அமிலத்தை மூலக்கூறுகளாக சிதைத்து, ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்கிறது. நைட்ரிக் அமிலம், ரத்த நாளங்கள் செயல்பட தூண்டுவதால், ஆண்குறி உள்ளிட்ட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் செல்ல உதவுகிறது.
ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சிகிச்சைக்கு செல்பவர்கள், முதலில் வைட்டமின் டி அளவை சரிபார்த்துக்கொள்வது நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால், முதலில் அதற்கான உணவுமுறையை பின்பற்றிக்கொள்ளலாம்.
வைட்டமின் டி நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலே இந்த பிரச்னைகளை சரிசெய்துவிட முடியும்.
உடற்பயிற்சியும் அவசியம்.
சராசரி மனிதனுக்கு ஒரு மி.லி.யில் 30 நானோகிராம் என்ற அளவிற்கு இருக்கவேண்டும் என்பது கட்டாயம். வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவுவகைகளை உண்டு ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டிலிருந்து விடுதலை பெறலாம்…