Home பெண்கள் பெண்குறி பெண் குறி நோய்கள்

பெண் குறி நோய்கள்

87

article_1439390815-Begi3பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளக தியான ததைச் சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில்முன் பகு தியில் ஏற்படும் தசை இறுக்க ங்கள், குதத்தில் உள்ள சுருக்கு த் தசைகளில் தோன்றும் இறுக் கங்கள் இவையெல்லாம் கலந் த ஒரு கலவையாகும். முதல் கட்ட இறுக்கங்க ள் மிகத்தீவிரமானவை.

உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில்
அடுத்தடுத்து இவை ஏற் படும் உச்சக்கட்டம் நீடிக்கி றது. போகப் போக கால தாமதம் தீவிரமில்லாத உச்சக் கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத் தில் பத்து அல்லது பதினை ந்து இறுக்கங்கள் ஏற்படு மாம்.
உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டு மே ஏற்படுகிற நிகழ்வு இல் லை என்பதை முதலில் புரி ந்துகொள்ள வேண்டும். மா றக முழு உடலிலும் தோன் றும் சிலிர்ப்பு அது. அந்த நேர த்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிர த்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

காயங்கள்
புட்டம் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம் புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பி ல் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுக ள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதா ல் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும்
சற்று கவனம் அவசியம் (உதாரணமாக: முடி சிரைக்கும் போது).
மாற்றமைவுகள் (Disorders)
Gynecology என்ற மருத் துவப்பிரிவு பெண்ணுறுப்பினைப் பற்றி முழுமையாக ஆராய் கிறது. உறுப்பை சரியாகக் கவனித்து வரும்வரை அதில் ஏற் படும் சிறு மாற்றத்தையும் உணர்ந்து சிகிச்சை அளிக்க முடியும். ஏதேனும் தொற்று, புண், அல்லது நிற மாற்றம் தென்பட்டால் உடனே மருத்து வரிடம் ஆலோசிப்பது நல்ல து.
வடுக்கள், கட்டிகள் & மாற்றங்கள் (Blemishes and cysts)
Epidermal cysts (வலியில்லாத கட்டி போன்றது)
Angiomas (நரம்புகளில் ரத்தக் கட்டி)
Moles (கருமையான வலியுடன் மச்சம்)
Freckles (வெளிர் கருப்பு மச்சம், வலி இல்லாமல்)
Lentigos (நிறைய fleckles)
Scars (தளும்பு)
Scarification (குழியுடன் தளும்பு)
Vitiligo (கருமையானா கோடுகள், வட்டங்கள்)
Tattoos (பச்சை குத்தியது போல அடையாளங்கள்)
Hypertrophy (புண்டை உப்பியிருத்த ல்)
Sinus pudoris (எலும்பு வெளியே துரு த்தியிருத்தல்)
தொற்று (Infections)
Candidiasis (அலர்ஜி மற்றும் அரிப்பு)
Bacterial vaginosis (BV) (பெ ண்ணுப்பைச் சார்ந்த பாக்டீ ரியாக் கள்)
Warts (due to HPV or condyloma acuminata)
Molluscum contagiosum
Herpes simplex (பிறப்புறுப்பில் வலி ஏற்படுத்தும் தொற்று)
Herpes zoster (நரம்பு பாதிப்பு)
Tinea (fungus)