ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் பிரச்னை ஏற்பட்டால் அவை பலவித சண்டைகளுக்கு, மனஸ்தாபங்களுக்கு தொடக்கபுள்ளியாக ஆகின்றன. அவற்றிற்கு உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுவதாக ஆண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது வெஜிடேரியனாக மாறினால் ஆணுறுப்பு குறைபாட்டில் இருந்து மீளலாம் என்று படித்த நபர் ஒருவர் முழுவதுமாக வெஜிடேரியனாக மாறியிருக்கிறார். ஆனால் அப்படி மாறிய பின்பு ஆணுறுப்பு பிரச்னை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இப்படியான மாற்றம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஆடம் சைமன், பெரும்பாலான மக்கள் உணவில் சிங்க் குறைபாடு இருப்பதால் தான் ஆணுறுப்பு பிரச்னை ஏற்படுகிறது என்று எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்றும் அவரை, கடலை போன்றவற்றில் சிங்க் அதிக அளவில் இருப்பதாகவும் மருத்துநவர் கூறியிருக்கிறார்.