Home சூடான செய்திகள் உள்ளாடைகளில் எப்போதும் டிரெண்டாக இருப்பவை இவைதான்…

உள்ளாடைகளில் எப்போதும் டிரெண்டாக இருப்பவை இவைதான்…

40

நம்முடைய மக்களுக்கு வித்தியாசங்களின் மீது உள்ள மோகங்களுக்கு அளவே கிடையாது. வித்தியாசமான முயற்சி என்பதை எந்த விஷயத்திலும் விட்டுவைப்பதில்லை. அது உள்ளாடை சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும்கூட.

ஆம். உள்ளாடையிலும் தங்களுடைய வித்தியாசமான சிந்தனைகளைப் பயன்படுத்தி, சில புதுவகையான உள்ளாடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கேஸ் ஃபில்டர் உள்ளாடை

இந்த உள்ளாடை வாயுவை ஃபில்டர் செய்யும் திறன் கொண்டது, வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்களின் வசதிக்காக இது வடிவமைக்கப்பட்டது.

எடிபல் உள்ளாடை

இடுப்பில் கயிறு மட்டுமே அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கவர்ச்சியான உள்ளாடை இது.

பியூப் உள்ளாடை

இதுவும் ஒரு வித்தியாசமான வகை தான். இது ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது.

சி – ஸ்ட்ரங்

பிரேஸ்லெட் போன்ற வடிவமைப்புடைய வித்தியாசமான உள்ளாடை இது.

பட் லிப்டிங் உள்ளாடை

பிராக்களில் பெண்களின் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கப்களைப் போல ஜட்டியின் பின்புட்டப் பகுதியில் கப்கள் பொருத்தப்பட்டிருப்பது போன்று வித்தியாசமான உள்ளாடை ஒன்று வந்திருக்கிறது.