நான் எப்போதும் கூடுதலாக உள்ளடை வைத்துக்கொள்வேன். ஒரு தடவை அணிந்த உள்ளாடையை மறுநாள் அணியும் பழக்கம் எனக்கு இல்லை என்று பிரபல ஹாலிவுட் பாடகி கூறியுள்ளார்.
ஸ்வீடனைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகி ஸாரா லார்சன். மிக இளம் வயதிலேயே இசைத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதை வென்றவர் ஆவார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
நான் எப்போதும் கூடுதலாக ஒரு ஜோடி உள்ளாடையை எனது பையில் வைத்துக் கொள்வேன். ஒரு வேளை வைக்கத் தவறிவிட்டால், நான் உள்ளாடை இல்லாமல் செல்ல நேரிடும். ஒரே உள்ளாடைகளை அடுத்த நாளிலும் அணியும் பழக்கம் எனக்கு இல்லை.
எனது டயட்டைப் பொறுத்தவரை பாலைடக் கட்டியினால் ஆன உணவுவகைகளைத் தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் பாலால் ஆன பொருட்களைச் சாப்பிடுவதனால் வரும் விசித்திரமான தோற்றத்தை நன்கு அறிவேன். அதனால் அந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.