Home சூடான செய்திகள் உடலுறவின் போது உடன் பணியாற்றுவோரின் கற்பனை

உடலுறவின் போது உடன் பணியாற்றுவோரின் கற்பனை

41

பெரும்பாலானோர் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் போது, தங்களுடன் பணியாற்றுபவர்களுடன் உடலுறவு கொள்வது போல கற்பனை செய்து கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

***உடன் பணியாற்றுபவர்களின் மேல் ஈர்ப்பு கொண்ட காரணத்தால், தங்கள் துணையுடன் உடல் உறவு கொள்ளும் போது உடன் பணியாற்றுபவர்களுடன் உடலுறவு கொள்வது போன்று கற்பனை செய்து கொள்கிறார்களாம்.

***ஆண் / பெண் என இருபாலாரும் இத்தகைய கற்பனை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

***ஆய்வின்படி, 46 சதவீத பெண்களும், 42 சதவீத ஆண்களும் இதுபோன்று கற்பனை செய்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***ஆண்கள் தங்களுடன் பணிபுரியும் கவர்சிகரமான பெண்கள் மீது ஈர்ப்பு கொள்கிறார்களாம். இதேபோன்று பெண்களும் ஈர்ப்பு கொள்கிறார்கள்.

***செக்ஸ் பொம்மைகள் விற்கும் “லவ் ஹனி” சுமார் 1300 பேரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதில், இது போன்று கற்பனை செய்து கொண்டு தங்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் பெரும்பாலானோர், விரைவிலேயே, தாங்கள் கற்பனை செய்யும் அந்த நபருடன் உண்மையான உடலுறவு கொள்கிறார்களாம். மேலும், 8 சதவீத பெண்களும், 2 சதவீத ஆண்களும் தங்கள் மூத்த அதிகாரியுடன் உறவு கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.