இருவரும் ஒன்றாய் நடந்த செல்லும்போது உங்கள் உடம்பு அடிக்கடி அவளுடைய உடம்பைத் தொட்டுக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் வினா எழுப்புங்கள். சிரித்து கொள்ளுங்கள். முடிந்தால் தழுவிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். பறவைகளும் விலங்ககளும் மனிதர்களும் இணைந்திருக்கும் படத் தொகுதிகளை அவளிடம் காண்பித்து அவளுடைய உணர்வுகளைத் தூண்டுங்கள். அவளுடன் நீர் நிலைகளில் நீந்துகிறபோது அவள் உங்களை விட்டு சிறிது தொலைவு செல்லும்வரை காத்திருங்கள். பிறகு நீருக்கடியில் நீந்தீச்சென்று அவளுடைய காலைப் பற்றுங்கள் நீர்ப் பரப்பிற்க்கு மேல் வரும்முன்பாக அவளது உடம்பை தொட்டு தடவி சீராடடுடங்கள். நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி பேசுங்கள் ஆமா இப்போ நீ உடுத்தியிருக்கும் இதே உடையில்தான் என கனவிலும் வந்தாய். கனவா நனவான்னே தெரியலை என்கிற மாதிரி. அதன் நோக்கம் நீங்கள் எப்போதும் அவள் நினைவாகவே இருக்கிறீர்கள். அவள் நினைவு உங்களை வாட்டிக கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்துவது தான். நடன அரங்கிலும் நாடக மன்றங்களிலும் அவளோடு நெறுக்கமாய் அமர்ந்து கண்டு களியுங்கள். யாரும் பார்க்காத படி இரகசியமாய் அவளது இடுப்பில் முழங்கையால் இடியுங்கள். காலை மென்மையாகத் தடவுங்கள். அவளுடைய கால் விரல்களை உங்கள் கால் விரல்களில் சிறை பிடியுங்கள். உங்கள் கால் விரல் நகங்களால் அவளுடைய உள்ளங்காலில் கீறுங்கள் அவள் உங்கள் செயல்களை தடுக்கிறவிதமாய் முணுமுணுக்காவிடில் மேலே தொடலாம். மேலும் தொடரலாம். ஒரு மலைரையோ பொருளையோ அவளிடம் கொடுக்கும் போதும் அவளிடமிருந்து பெறும்போதும் உங்கள் நகங்கள் அவளுடைய உள்ளங்கையில் ஓர் உணர்வை ஏற்ப்படுத்தட்டும். உங்களுடைய இணக்கத்தை அவளுக்கு புரிய வைப்பதாக அவளுடைய இணகத்தை நீங்கள் எதிர்பார்பதாக அது அமையும். அவளுடைய நேசத்தை நிங்கள் சோதிக்க விரும்னால் உடம்பு சுகமில்லாதது போல் பாவனை செய்யுங்கள். கொஞ்சம் என்னுடைய தலையை பிடித்து விடுகிறாய என்று ஈனஸ்வரத்தில் கேளுங்கள். அவள் உங்களளுடய கன்னப் பொறிகளை தேய்த்துவிடும் போது அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு பார் இப்போ வலியே இல்லை. எல்லாம் உன்னோட கைராசி. மருந்துக்கு இல்லாத சக்தி .இந்;தக் கைகளில் இருக்கு என்று சொல்லுங்கள். வார்தைகளைவிட அங்க அசைவுகளும் பார்வைகளும் சக்தி மிக்கவை . உன்கிட்டே ஒரு தகவல் சொல்லணும் என்கிற மாதிரி ஆரம்பியுங்கள் என்ன..? என்று அவள் கேட்ப்பாள் உங்களுடைய காதலை பார்வையில், தழுவலில், பெருமூச்சீல், மௌனத்தில் வெளிப்படுத்துங்கள். சம்மதத்தை பெறுங்கள்….. காதலைக் குறிப்பிடலாம். விருப்பத்தை வெளிப்படையாய் குறிப்பிடாதீர்கள். உங்களுடைய நேர்மையை அவள் அறிந்திருக்க வேண்டும். வேட்கையை அல்ல. சந்திப்புகளில் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப அவள் காதலை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்க்குச் ( திருமனம்) செல்ல முடியும். மாலை மயங்கி இருள் சூழும்போது காந்தர்வ மணதுக்கு அவளை தூண்டுங்கள். இருட்டு என்கிற கதவு உலகத்தை மூடி இருக்கின்றபோது. இன்ப உணர்வு பெண்ணுக்குள் கிளந்தெழும். அப்போது அவளால் உங்களை மறுக்க முடியாது. திருமணம், பண்டிகை, நீண்ட பயணம், பெருங்கஸ்டம் போன்ற சந்தர்ப்பங்களில் காந்தர்வ மணக்கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். குழப்பமுற்ற மனநிலையில் இருக்கும்போது மறுப்பு சொல்லத் தேன்றாது. அவள் அநேகமாய் சம்மதித்து விடுவாள். காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறத் தான் தயராக இருப்பதை தன்னுடைய வார்த்தையிலும். செயலிலும் உணர்த்திக் கொண்டிருப்பவள் அவன் காந்தர்வ மணத்துக்கு அழைக்கும்போது தட்ட முடியாமல் போகும்.
தேர்வு செய்தல்…!
திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்றுவதுதான்.
அதற்க்கு தேவையான செல்வங்களைத் தேடிக் குவிப்பதும்தான்.
காமம் – குழந்தை பெற உதவுகிறது.
அர்த்தம் – குழந்தைக்கான சொத்துகளைச் சம்பாதிக்க உதவுகிறது…
கன்னித்தன்மை இழக்காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என்கிறது வேதம். மணவினை எப்படி நிகழ
வேண்டும் என்பதற்க்குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன.
ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மணக்க வேண்டும்.
அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்திருக்க வேண்டும்.
அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்தங்கள் இருக்க வேண்டும்.
பெண்ணின் குடும்பம் வசதியாகவும். கௌரவமான தாயும் இருக்க வேண்டும்.
அவளுடைய குடும்பத்தவரும் உறவினர்களும் நாட்டில் பிரபலமானவர்களோடு பழக்கம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். ( கிழிஞ்சுது போ…..)
பெண் அழகும், நன்னடத்தையும் கொண்டவளாயிருப்பது அவசியம்.
ஆரோக்கியமும், கவர்ச்சியும், தேவை. நல்ல பற்கள், நகங்கள், காதுகள், கண்கள், மார்பகங்கள், ஆகியவை விளக்கமாய் அமைந்திருக்க வேண்டும். உடம்பில் மாசு. மாறு இருக்க கூடாது.
ஓர் ஆண் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்விக்கிற புனித கடமை அவனுடைய பெற்றோர்களும். உறவினர்களுக்கும்
உண்டு. தங்கள் மகனுக்குப் பெண்ணைத் தரும்படி பையனின் பெற்றோர்கள்
எவ்வகையிலும் முயற்ச்சிக்கலாம். பெண் வீட்டாரிடம் பையனுடய வம்சாவழி. குணநலன் பற்றிப் புகழ்ந்து பேசலாம்.
இரண்டு குடும்பத்தார்கள் மட்டும் தங்களுக்கள் பேசி திருமணத்தை உறுதி செய்து விடக் கூடாது. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் முன்னிலையில்
அந்த திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். மற்றவர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்.
”மணப்பெண் சோம்போறித்தனமுடையவளா. முன்பே வேறொருவனை விரும்பியவளா. ஏறுமாறனவளா நரம்பு கோளாறு உடையவளா என்பதையெல்லாம் சோதித்தறிய வேண்டும்.
பொய்யான கூந்தல் உடையவளை. கோடையில் கை கால் வியர்ப்பவளை ஆணைப்போல் தோற்றம் கொண்டவளை விலக்க வேண்டும்.
ஊமையை, கூன் விழுந்தவளை, மிகப்பெரிய ”பிருஸ்டபாகம் ”கொண்டவளைத் தவிர்க்க வேண்டும்.”
”அமங்கலமான பெயர்கள் உடைய பெண்ணை. ஒரு நதி, மரம் அல்லது நட்சத்திரத்தின் பெயர் கொண்ட வளை மணக்கக் கூடாது.
”லா” அல்லது”ரா” என்று முடிகிற பெயருடைய பெண்ணையும் மணக்க கூடாது.
தன்னைவிட வயதில் மிகவும் இளைய பெண்ணை மணப்பதும் தவறு.
குழந்தைப் பருவத்தில் தன்னோடு விளையாடியவளையும் மணப்பது தவறு.
பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை சமூக நிகழ்ச்சிகளுக்கும். விழாக்களும் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடைய வீட்டில் ஒரு பெண் திருமணத்துக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை அதன் மூலம் மற்றவர்களுக்குத் தெரியவைக்க முடியும். அந்தப் பெண்ணைத் தங்களுடைய மகனுக்க வரிக்க எண்ணம் குடும்பத்தார் அவர்களுடன் கலந்து பேசி. விருந்துண்ண அது வகை செய்யும்.
தங்களுடைய பெண்ணுக்கு ஏற்ற வரனாக இவன் இருப்பான் என்று உறுதிப்படாதவரை அந்தப் பையனுடைய குடும்பத்தாரிடம் எது பற்றியும் வாக்களிக்கக் கூடாது. எங்கள் உறவினரிடம் கலந்து பேசி இன்னும் சில நாட்களில் பதிலளிக்கிறோம் என்று சொல்லி விடலாம்.
தங்களுடைய நாடு மற்றும் குடும்ப சம்பிரதாயங்களக்க ஏற்ப மணவினை நிகழ்த்தபட வேண்டும். ஒருவர் தம்முடைய இனத்தாருடன் மட்டுமே நட்ப்பு கொள்ளவும். மணம் பேசி முடிக்கவும் வேண்டும். தனது அந்தஸ்தைவிட உயர்ந்த இடத்தில் பெண்ணெடுத்தால் சுய கௌரவத்தை இழக்கும்படி ஆகும்.
ஒரு வேலைக்காரனைப்போல் நடத்தப்படும் நிலைதான் இருக்கும். தன்னைவிட அந்தஸ்து குறைந்த இடத்தில் பெண்ணெடுத்தால் அவளுடைய குடும்பத்தை கொடுமைப்படுத்த நேரிடலாம். சம அந்தஸ்து இல்லாத திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.