Home பாலியல் Time Sex எந்தெந்த நேரங்களிலெல்லாம் உடலுறவு கொள்ளலாம்?

Time Sex எந்தெந்த நேரங்களிலெல்லாம் உடலுறவு கொள்ளலாம்?

69

Time Sex உடலுறவு வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மனது இலகுவாகிறது. அதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. இதைப் புரிந்து கொண்டால் போதும். எப்போதும் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.

இதனால் உங்கள் உடல் சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் உடற்பயிற்சி செய்த பின்னர், நீங்கள் மன இறுக்கமாக உணரும் போது நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது உடலும் மனமும் புத்துணர்ச்சி அடையும்.

அதனால் உங்களது மனநிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோன்ற தருணங்களில் நீங்கள் உடலுறவு மேற்கொள்வது நல்லது.

நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்கு போகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கிய போட்டிகளில் பங்குப்பெறும் முன்னர் உடலுறவுக் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மன அழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்ல முறையில் செயல்பட உடலுறவு வைத்துக் கொள்வது உதவும்.

காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த அழுத்தம் குறைகிறது.

உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, காய்ச்சல், சளி போன்ற நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் உடல் நலனிலும் முன்னேற்றம் உண்டாவதை உங்களால் உணர முடியும்.

பெண்களின் மாதவிலக்கு சுழற்சியில் 14 நாளில் கரு 20% பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது இன்பம் அதிகரிக்கும்.

மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நேரங்களில் அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.