Home சூடான செய்திகள் அது ‘பெருசா’ இல்லாட்டி பெண்ணே கிடையாது,

அது ‘பெருசா’ இல்லாட்டி பெண்ணே கிடையாது,

22

பெண்கள் என்றால் எல்லாமே எடுப்பாக இருக்க வேண்டும். முன்னழகு, பின்னழகு ஆகியவை எடுப்பாக இருக்க வேண்டும். நன்கு பெரிதான மார்பகங்கள் இருக்க வேண்டும். இடுப்பு துடிப்புடன் திகழ வேண்டும். இவையெல்லாம் இல்லாவிட்டால் நிச்சயம் அவள் ஒரு பெண்ணாகவே இருக்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த கவர்ச்சிகரமான மாடல் அழகியான டிப்பானி ஸ்டான்லி.

24 வயதாகும் டிப்பானி, இங்கிலாந்தின் டாப் மோஸ்ட் மாடல்களில் ஒருவர், எடுப்பான, துடிப்பான அழகுக்குச் சொந்தக்காரி. இவர் இளம் மாடல்களுக்கு அறிவுரை கூறுவது போல சிலவற்றைக் கூறியுள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், ஒல்லிக் குச்சியாக இருப்பது அழகும் அல்ல, கவர்ச்சியும் அல்ல. அதிக அளவில் டயட்டைக் கடைப்பிடிக்கும் பெண்ணைக் கண்டாலே எனக்கு சிரிப்புதான் வரும். மாடலிங்குக்கு வரும் இளம் பெண்கள் தயவு செய்து உடம்பை பூசினாற் போல வைத்துக் கொள்வதுதான் நல்லது.

சைஸ் ஜீரோ மீதான மோகம் இப்போது போய் விட்டது. அதற்கு ஜெனீபர் லோபஸே நல்ல உதாரணம். அவருக்கு அவருமையான பெண்ணை ததும்பி வழியும் உடல்வாகு உள்ளது. அனைவரையும் கவருபவராக அவர் இருக்கிறார்.

பெண்களின் உடலானது கவர்ச்சிகரமாக, வளைவு நெளிவுகளுடன் இருப்பதுதான் அழகானது. அப்படி இல்லாதவர்களை பெண்கள் என்றே கூற முடியாது.

நான் நன்கு சாப்பிடுகிறேன், ஜிம்முக்குப் போகிறேன். ஆனால் உடம்பைத் துரும்பாக இளைத்துப் போக விட மாட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள்தான் நான் ஜிம்முக்குப் போவேன்.

நான் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதாலும், எனது முன்னழகு மிகவும் எடுப்பகா இருப்பதாலும், பலரும் டாப்லெஸ் போஸ் கேட்டு வற்புறுத்துகின்றனர். ஆனால் அதை எனது பெற்றோர் விரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார் டிப்பானி.