Home பாலியல் தொடர்ந்து பலமுறை உச்சமடையும் வழிகள்

தொடர்ந்து பலமுறை உச்சமடையும் வழிகள்

37

captureஎப்போதும் ஒரே மாதிரியாக உடலுறவு கொள்வதும் சுய இன்பம் கொள்வதும் உங்களுக்கு அலுத்துப் போய்விட்டதா? தினமும் இரவு படுக்கையறையில், புதுமையாக பலமுறை உச்சத்தை எட்ட வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருந்தால், கீழ்வரும் சில வழிகளை முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உச்சத்தைப் பலமுறை எட்டுவீர்கள்.

ஆங்கிலத்தில் பிக் ஓ என்று கூறுவார்கள். அப்படியென்றால், அதிகபட்ச உச்சமடைதல் என்று பொருள். அதை நீங்களும் அனுபவிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

கீழ்வரும் சிலவற்றையும் உங்கள் படுக்கையறையில் முயற்சித்துப் பாருங்கள்.

பெரும்பாலான பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதுண்டு. ஆனால் வேகவேகமாக சுய இன்பத்தை அடைய முயற்சி செய்வார்கள். அதைத் தவிர்த்துவிட்டு, உங்களை நீங்களே ரசித்து, மெதுவாக உங்கள் உடலை மனதுக்குள் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உச்சத்தை நெருங்கும் நேரம் உங்களுக்குத் தெரியும். ஆனால் உச்சத்தை எட்டாமல் உங்கள் செய்கையை நிறுத்திவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்குங்கள். அது அதிக நேரம் வரை சுகத்தை நீட்டிக்கும்.

பெண்களின் கிளிட்டோரஸை ஆணுறுப்பு கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரும்பாலும் ஆண்கள் தங்கள் நாவால் கிளிட்டோரஸைத் தீண்டி சுகம் தருவதுண்டு. ஆனால் பெரும்பாலானோர் தங்களுடைய ஆணுறுப்பைக் கொண்டு கிளிட்டோரஸைத் தூண்ட முயற்சிப்பதில்லை.

ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் செலுத்தி, வெளியே எடுக்கும்போது, உங்கள் துணையிடம் ஆணுறுப்பைக் கொண்டு, கிளிட்டோரஸில் தேய்த்துவிடச் சொல்லுங்கள். அது பெண்ணுக்கு மிக அதிக உச்சத்தைக் கொடுக்கும்.

வாஸ்லின் ஜெல் போன்றவற்றை பெண்ணுறுப்பில் தடவிக் கொள்ள வேண்டும். அது ஆணுறுப்பு தங்கு தடையின்றி உள்ளே செல்ல அனுமதிக்கும். வலி குறையும். இதை சுய இன்பத்தின் போதும் பயன்படுத்தலாம். கைகளால் உண்டாகும் உராய்வால் எரிச்சல் உண்டாகும். இவ்வாறு செய்யும்போது அந்த எரிச்சல் குறையும். மென்மையாக சுகத்தை அனுபவிக்கலாம்.

உங்கள் துணையின் கை விரல்களால் உங்கள் கிளிட்டோரஸை மசாஜ் செய்துவிடச் சொல்லுங்கள். தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை இப்படி செய்யும்போது நிச்சயமாக அதிக அளவு உச்சத்தை எட்ட முடியும்.