Home ஆண்கள் செக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து!

செக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து!

205

செக்ஸ் பிரச்சனை என்பது அதிக நேரம் தாம்பத்திய உறவில் நீடிக்கவில்லை என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்து எண்ணம் ஆகும் விருப்பமின்மை ஆணுறுப்பு எழுச்சியின்மை வெட்டைச் சூட்டினால் உடல் உறவில் ஈடுபடும் முன்னரே விந்துமுந்துதல், மன அழுத்தம், பயம், பதற்றம், உணவில் எடுத்துக் கொள்ளும் சத்து குறைபாடு, கணவன்-மனைவி இடையே செக்ஸ் பற்றிய போதுமான பரஸ்பரம் இல்லாதது, சிறு வயதில் தவறான பழக்கங்களால் ஆண் உறுப்பு சிறுத்து போதல், விந்தனுக்கள் போதிய அளவு இல்லாதது, சூட்டினால் நீர்த்துப்போதல், சிறுநீரில் விந்து வெளியேறுதல் ஏற்படும்.

இவை அனைத்திற்கும் முழுமையான திருப்தியான மாற்றத்தை அளிக்கக்கூடியது மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% ஆயுர்வேதம்

செக்ஸ் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது?

உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான பிரச்சனையால் பாலியல் செக்ஸ் பிரச்சனை ஏற்படலாம்

உடல் ரீதியான காரணங்கள்:

பல்வேறு உடல் ரீதியான, மருத்துவ ரீதியான பாலியல் பிரச்சனைகளை உருவாக்கலாம் . சர்க்கரை நோய் இதயம் சார்ந்த நோய்கள் நரம்பியல் கோளாறுகள் ஹார்மோன் சமமின்மை சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழந்து போகுதல்.

மது போதை பொருட்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவை சில உதாரணங்களாகும்.

கூடுதலாக மன அழுத்தத்தை போக்கும் மருந்துகள் உட்பட சில குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகளும் கூட பாலியல் செயல்பாட்டை குறைக்கும்.

உளவியல் ரீதியிலான காரணங்கள்:

அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் மற்றும் பாலியல் பற்றிய அச்சம் திருமணம் மற்றும் உறவுகளின் தொந்தரவுகள் குற்ற உணர்வு மற்றும் முந்தைய பாலியல் பிரச்சினைகளின் தாக்கம் மற்றவர்கள் தவறான பாலியல் பற்றி சொல்லி அதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தால் இதற்கு உதாரணமாகும்

பாலியல் பிரச்சனைகளால் யார் பாதிக்கப்படுகிறார்கள்?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பாதிக்கப்படுகிறார்கள் இதில் வயது வித்தியாசம் இல்லாமல் திருமணம் ஆனவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் பிரச்சனைகள் ஏற்படும் இதில் வயதானவர்கள்தான் என்று சொல்வதற்கு இல்லை திருமணத்திற்கு பிறகு அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகிறார்கள்

பாலியல் பிரச்சனைகள் ஆண்களை எவ்விதத்தில் பாதிக்கிறது ?

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பாலியல் பிரச்சினைகள் இவைகள்தான்

விந்துமுந்துதல், விரைப்புத்தன்மையின்மை, தவறான பழக்கங்களால் ஆண் உறுப்பு சிறுத்து போதல், தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபடுவதை பற்றி முறையான அணுகுமுறை இல்லாமல் பாலியல் ஆசை குறைதல் காரணங்களாகும்

சர்க்கரை நோய் கொண்ட ஆண்களுக்கு டயாபட்டிக் நியூரோபதி எனப்படும் இயற்கையை மீறிய நரம்பு கோளாறுகள் இருந்தால் விந்துமுந்துதல் என்பது பொதுவான பிரச்சினையாகும் சிறுநீர்ப்பையில் உள்ள நரம்புகளின் பிரச்சனையால் இது ஏற்படுகிறது