உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே தான் போகிறதே தவிர குறைவதில்லை. அதில் எந்தெந்த மாதிரியான விஷயங்கள் கிடைக்கின்றன. எதை நோக்கி மக்கள் செல்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
நெட்டில் அறிவைத் தேடிப் போகிறவர்களுக்குச் சமமாக ஆபாசப் படங்களைத் தேடுபவர்களும் அதிகரிக்கரித்துக் கொண்டே போகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்டர்நெட்டை ஆண்கள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். அதில் அவரவர் தேவைக்கு ஏற்ப எதையாவது தேடிப் பெற்றுக் கொள்கிறார்கள்.
குறிப்பாக, மாணவர்கள் எந்த மாணவர்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.
குறிப்பாக, 15 வயது முதல் பதினே வயதுடைய பெண்கள் இண்டர்நெட்டில் ஆபாசப் படங்களையே அதிகமாகத் தேர்வு செய்து பார்க்கிறார்களாம்.
சர்வதேச அமைப்புக்ள ஆண்டுதோறும் பெண்கள் விழிப்புணர்வு குறித்த சர்வேக்களை எடுக்கும். அதன் முடிவில் இந்த பகீர் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
ஒட்டுமொத்தமாக ஆபாசப் படம் பார்க்கும் பெண்களில் 85 சதவீதம் பேர் இந்த 15 முதல் 17 வயதுக்குள்ளானவர்கள் தானாம்.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் காதல், திருமணம், தாம்பத்தியம், மகப்பேறு புான்ற விஷயங்களையும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அழகு சாதனப் பொருட்கள், அழகுக் குறிப்புகள், சமையல் போன்றவற்றையே அதிகமாகத் தேடுகிறார்கள்.