இரகசியகேள்வி-பதில்:வணக்கம். நான் ஒரு 18 வயது பையன் மற்றும் எனக்கு சுயயின்பம் அடையாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. எனது சில நண்பர்கள் இது என்னை பலவீனமாக்கும் மற்றும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள். இது உண்மையா?
பதில்: நான் நமது நேயர்களுகு சுயஇன்பம் பெறுவதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று சொல்வதில் நானே கரகரப்பாக அழுதிருக்கிறேன். சுயஇன்பம் உங்களை பலவீனமாக் ஆக்காது. உங்களை குருடாக ஆக்க முடியாது, தேவையில்லாத இடங்களில் முடி வளர்வதை ஏற்படுத்தாது. அது உங்களை முடி இழக்க வைக்காது, உங்களை ஒல்லியாக மாற்றாது. அதுஉங்கள் விறைப்புத்தன்மையை பலவீனமாகச் செய்யாது, மற்றும் நீங்கள் சுய இன்பம் பெறுவதால் நிச்சயமாக உங்களை செமன் அல்லது விந்து இல்லாமல் மாற்றாது.
இது வெறும் உருவகப்படுத்தப்பட்ட செக்ஸ் மற்றும் உங்களுக்கு மேற்கூறிய எந்த பிரச்சினைகளையும் கொடுக்காது.சுயஇன்பம் உள்ளிட்ட அனைத்து தொன்மங்கள் எல்லாம் பாலியல் ஒரு ‘கெட்ட’விஷயம் செய்வது என்ற மூகத்தில் கருத்துகளினால் உருவானது. இந்த ஒருநவீன நிகழ்வு – பண்டைய இந்திய சமுதாயத்தில் உண்மையில் சுயஇன்பம் பற்றிய அறிவொளி காட்சி இருந்தது மற்றும்காம சூத்ராஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் சுய இன்பம் பெற சில நுட்பங்களைக் குறிப்பிடுகிறது.
சுய இன்பத்தில் உண்மையில் பல ஆரோக்கிய பலன்கள் உள்ளன.இது உங்கள் பாலியல் தூண்டுதலகளை வெளியே விட மிகவும் எளிமையான சிக்கலற்ற வழியாகும். இது நீங்கள் உங்கள்உடல் நன்றாகபாராட்டஉதவுகிறது.சுமூகமாக மொட்டு முனைத்தோல் மாற்றம் செய்வதற்கும் மற்றும் முன்பாகவே விந்து தள்ளுதலை தடுக்கவும் உதவுகிறது.பல ஜோடிகள் முழு நேர செக்ஸ்சுக்கு முன்பாகவே அத்துடன் பரஸ்பர சுயஇன்பத்தையும்அனுபவிக்கின்றனர்.பெண்களுக்குக்கூட சுயஇன்பம் சில பாலியல் அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் யோனியை பற்றி நன்றாகத்தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாக உள்ளது.எனவே சுயஇன்பம் பற்றி கவலைப்படுவதை நிறுத்தவும். அது வெறும் தூண்டப்பட்ட செக்ஸ்.
—————————————————-
நான் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் கர்ப்பமாவேனா?
கர்ப்ப தடை மாத்திரையை சாப்பிட மறந்து விட்டால், அதை சரி செய்ய என்ன் செய்வது மற்றும் தொடர்ந்து மாத்திரைகளை எப்படி சாப்பிடுவது, பாதுகாப்பு முறைகள்
இரண்டு நாட்களுக்கு முன் நான் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை தவற விட்டே. அதே தினத்தில், நான் எனது துணையுடன் உடலுறவு கொண்டேன். நான் மாத்திரையை தவற விட்டு அதே தினத்தில் பாலுறவு வைத்துக் கொள்வது, ஒருவரது கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகரிக்குமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்?
பிறப்பு கட்டுபாடு மாத்திரை எடுத்துக் கொள்வதில் 12 மணி நேரம் தாமதம் கூட நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பை அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு மாத்திரையை,எப்போது தவற் விட்டீர்கள் என்பதைச் சார்ந்து, உங்களது கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.நீங்கள் கர்ப்பத் தடை மாத்திரையை எடுக்க தவறி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது.
நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன் மாத்திரை சாப்பிட மறந்து விட்டால், அதன் நினவு வந்தவுடனே மாத்திரையைச் சாப்பிடுங்கள்
உங்கள் பிறப்பு கட்டுபாடு மாத்திரைகள், செயல்படும் மற்றும் செயல்பாடற்ற மாத்திரைகளை கொண்டிருக்கும்/ எப்போது, மாதத்தின் எந்த நாளில் நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து விட்டீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் கர்ப்பமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்/
நீங்கள் பேக்கின் ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுக்க மறந்து விட்டால், பின்பு உங்கள் நினைவிற்கு வந்தவுடனே மாத்திரையைச் சாப்பிடுங்கள் மற்றும் அடுத்த மாத்திரையை திட்டமிட்ட நேரத்தில் சாப்பிடுங்கள். உங்களுக்கு ஏழு நாட்கள் காப்பு முறை பிறப்பு கட்டுபாட்டிற்குத் தேவைப்படும். இது உங்கள் துணையை நீங்கள் ஆணுறையை உபயோகப்படுத்த கேட்பதாக இருக்கலாம். மேலும் நீங்கள் பெண்ணுறை உபயோகப் படுத்துவதையும் தேர்வு செய்யலாம்.
உங்கள் பேக்கின் 3 வது நாளிலிருந்து 21 நாள் வரை, நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளைத் தவற விட்டால், பின் உங்கள் நினைவிற்கு வந்தவுடன் மாத்திரையை சாப்பிடவும், மற்றும் அடுத்த மாத்திரையை வழக்கமான நேரத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த விஷயத்தில் ஒரு காப்பு முறை திட்டம் தேவைப்படாது.
நீங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளை பேக்கின் முதல் இரண்டு வாரங்களில் தவற விட்டால். உங்கள் நினைவிற்கு வந்த்வுடன் அதை சாப்பிட்டு அடுத்த மாத்திரையை திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஏழு நாட்கள் பிறப்பு கட்டுபாடு திடட காப்பு முறை அவசியம்.
நீங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகளை மூன்றாம் வாரத்தில் தவற விட்டால், அந்த பேக்கை நிறைவு செய்ய முயலாதீர்கள். ஏனெனில் பேக்கிலுள்ள கடைசி ஏழு நாடகள் மாத்திரைகள், மருந்துகளற்ற குளிகைகள் அல்லது ஹார்மோனற்ற மாத்திரைகள். அதற்கு பதிலாஅ, ஒரு புது பேக்குடன் ஆரம்பித்து, மறுபடியும் ஒரு ஏழு நாட்கள் காப்பு முறை திட்டத்தை தயாராக வைத்திருங்கள்.
உங்கள் பேக்கிலுள்ள முதல் 21 மாத்திரைகளைல் எதையாவது தவற விட்டால், நீங்கள் மாற்றாக, அடுத்த 7 நாட்களுக்கு ஆணுறை போன்ற பிறப்பு கட்டுபாடு முறையை உபயோகிக்க் வேண்டும்
குறிப்பு : நீங்கள் உங்கள் மாத்திரை சாப்பிடுவதை தவற விடாமல் இருக்க உங்கள் ஸ்மார்ட் போனில் நினைவூட்டியை வைக்க உறுதி செய்யுங்கள். அதை ஒவ்வொரு மாத இறுதியிலும் திருப்பி மீட்டமைக்க நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.