Home பாலியல் சுய இன்பத்தில் ஈடுபட்டால் உடலுறவின் போது உச்சத்தை எட்ட முடியுமா?

சுய இன்பத்தில் ஈடுபட்டால் உடலுறவின் போது உச்சத்தை எட்ட முடியுமா?

44

captureஇளைஞர்கள் வேறு வழியில்லாமல் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் மூலமாக தங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அதேசமயம் திருமணம் ஆனவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இப்படி செய்வது சரியா? தவறா? என்ற பல கேள்விகள் மக்களிடையே உண்டு.

சுய இன்பத்தில் ஈடுபடுவது தவறான விஷயம் என்றும் அது உடலுக்கு ஆரோக்கியமற்றது என்றும் தவறான கருத்துகள் பல மக்களிடையே நிலவி வருகின்றன. ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? உண்மையிலேயே சுய இன்பத்தால் என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகும் என்று தெரிந்து கொண்டு, எதையுமே செய்வது நல்லதல்லவா?

சுயஇன்பம் என்பது மிகப்பெரிய தவறெல்லாம் கிடையாது. மனிதன் தனக்கு உண்டாகும் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக, ஏதேனும் ஒரு வடிகாலைத் தேடுகிறார்கள். அதில் ஒன்று தான் இந்த சுயஇன்பம்.

சுய இன்பம் மேற்கொள்வதன் மூலம் அந்தரங்க உறுப்புகளுக்கு நல்ல உடற்பயிற்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.

சுயஇன்பம் உங்களுடைய ஆற்றலை தக்க வைத்துக் கொண்டே இருக்கும். அதிக அளவு சுய இன்பத்தில் ஈறுபடுவர்கள் உடலுறவின் போதும் அதிக ஆற்றலைப் பெறுவார்கள்.

உடலுறுவில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தால், நீங்கள் அதிக நேரம் சுயஇன்பம் மேற்கொள்ளலாம். அது உங்களுடைய மனதை உடலுறவின் மீது ஒருமுகப்படுத்தும். அது உங்களுடை ய துணைக்கும் ஆர்வத்தை உண்டாக்கும்.

அதிக அளவில் சுய இன்பத்தில் ஈடுபவர்கள், உடலுறுவின் போதும் பல வழிகளில் உச்சத்தை அனுபவிக்க முடியும். இருவருமே அதிக திருப்தி கொள்ள முடியும்.