மன அழுத்தம், பாலியல் உணர்வு தூண்டதப்படும் போது சுய இன்பம் காண்பது உதவுவதால், உடல் நலத்திற்கு அது நல்லது என பலரும் நினைக்கின்றனர். அப்படி சுயஇன்பம் காண்பதால் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல வலிகளை சந்திக்க வேண்டியது வரும். இது குறித்து நடத்திய ஆய்வில், ஒரு வாரத்தில் 3 முதல் 7 தடவை சுய இன்பம காணலாம்.
அதை விட எண்ணிகை கூடும் போது அதற்கு அடிமையாகி விடுகிறோம். அதிக அளவில் சுயஇன்பம் காண்கையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில் கட்டுக்கடங்காமல் போய்விடுட்டால், ஆண்கள் விந்தணு சுரப்பது கடினமாகி, விந்தணு எண்ணிக்கை குறைந்து விடும். விரைவாக விந்து வெளியேறும் நிலையும் ஏற்படும்.
இது திருமண வாழ்கையை பெரிதும் பாதிக்கும். சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த, அதனை தூண்டும் சில விஷயங்களை தவிர்க்கலாம்.